Television

பாக்யா ஈஸ்வரி இரண்டு பேரின் வீடியோவை பார்க்கும் கோபி

baakiyalakshmi

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா பழனிச்சாமி சார் நடந்து போயிட்டு இருக்காரு அப்போ பாக்யா அவரை கூப்பிடுற இருங்கன்னு சொல்லி

பழனிச்சாமி சார் என்னனு கேக்குறாரு அப்போ அவருக்கு அவர் ஸ்வீட் கொடுக்கிறார் இதுக்கு என்ன கேக்குறப்போ எல்லாம் நீங்க கொடுத்த ஐடியானால தான் எல்லாமே நல்லது நடந்துச்சு அப்படின்னு சொல்லுறா அப்போ அந்த வீடியோவையும் எடுத்து காமிக்கிறார் அப்போ பாக்கியா அத்தை ரொம்ப நல்லவங்க அப்புறம் என்ன ஈஸ்வரியை பத்தி பெருமையா பேசிக்கிட்டு இருக்கா அடுத்து அமிர்தா கேண்டின்ல பாக்யா பேசின வீடியோவை காமிச்சுக்கிட்டு இருக்கா அப்போ அத பாத்துட்டு அவங்க எல்லாரும் சந்தோஷப்படுறாங்க

அப்போ அங்க இருக்க எல்லாரும் பாகியாவ மாமியாருக்கு ஐஸ் வைப்பது எப்படி என்று கிளாஸ் எடுக்கலாம்னு கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க அப்போ ராதிகா அங்க வர்ற வந்து அவங்க எல்லாரையும் திட்டிகிட்டு இருக்கா வேலை பாக்குற நேரத்துல என்ன இங்க எல்லாரும் சேர்ந்து டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு திட்டுறா எல்லாரும் இப்ப சாப்பிட வந்துடுவாங்க போய் வேலையை பாருங்க ராதிகா செல்வியை திட்டுறா அப்போ ராதிகா எங்க உங்க ஓனர காணோம் என்று கேட்கிறார் ரொம்ப பிசியா ஆயிட்டாங்களான்னு கேட்கிறார் அப்போ செல்வி எங்க பாஜியாக பிரபலமாகிட்டாங்க அப்படின்னு சொல்லி அந்த வீடியோவை ராதிகா கிட்ட காமிக்கிறார் அதை பார்த்து ராதிகா ரொம்ப டென்ஷன் ஆகி இனிமேல் கேண்டின்ல போன் யூஸ் பண்ண கூடாதுன்னு ரூல்ஸ் போட போறேன்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறா

baakiyalakshmi

baakiyalakshmi

அப்போ அமிர்தா இவங்க தான் இங்க கேண்டின்கு இன்சார்ஜ் என்று கேட்கிறான் அதுக்கு செல்வி அப்படியெல்லாம் எதுவும் கிடையாதுன்னு சொல்லுற அப்போ நீங்க ஏதாவது சொன்னா உடனே கம்ப்ளைன்ட் பண்ணனும்னு அமிர்தா சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறா அடுத்து பாட்டி தாத்தா ரெண்டு பேரும் வீட்ல உக்காந்துகிட்டு இருக்காங்க அப்போ பாக்யா வீட்டுக்கு வர்ற அவ வீட்டுக்கு வந்து அவளோட அத்தை கிட்ட இன்னைக்கு காலேஜ்ல நீங்க பேசுன வீடியோவை பார்த்தாங்க அதை பத்தி என்கிட்ட பெருமையா பேசினாங்க அப்போ ஏழில் அங்க வந்து ஆமா என்னையும் ஒருத்தவங்க பார்த்து நீங்க ஈஸ்வரியோட பேரன் தானே கேக்குறாங்க

அடுத்து பாக்யா அவங்க அத்தையை கோவிலுக்கு கூப்பிடுறாங்க இப்போ எல்லாரும் அந்த வீடியோவை பார்த்து இருப்பாங்க அவங்க எல்லாரும் என்ன நினைக்கிறாங்கன்னு பாக்கத்தான் அவங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு போறாங்கன்னு சொல்லுற அடுத்து கோபி அவனோட பிரண்டு மறுபடியும் பார்ல உக்காந்து குடிச்சுகிட்டு இருக்கான் அப்போ  ராதிகா கோபிக்கு கால் பண்ணி நான் உங்களுக்கு ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன்னு சொல்லுற அத பாருங்க ன்னு சொல்லுறா கோபி அந்த வீடியோவை பார்க்கிறான் பாக்கியா அவங்க அத்தையை பத்தி பேசினா வீடியோவை பார்க்கிறான் இது எல்லாம் இவளோட பிளான் என்று கோபி சொல்லுறான் அடுத்து இன்னொரு வீடியோ வருது அதையும் பாக்கலாம் அவங்க அம்மா பாக்யாவை பத்தி பெருமையா பேசிக்கிட்டு இருந்த வீடியோ அதை பார்த்து கோபி இன்னமும் ஆச்சரியப்படுறான் அடுத்து கோவிலுக்கு வராங்க அங்க எல்லாருமே ஈஸ்வரிய பாராட்டிக்கிட்டு இருக்காங்க பாக்யாவை காலேஜுக்கு அனுப்புனத பத்தி இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top