Television

பானுமதி வேதாச்சலம் கல்யாண நாள் கொண்டாட்டம்

aaha kalyanam

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆஹா கல்யாணம் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா கௌதம் கிட்ட மகா கூடிய சீக்கிரமே இதற்கு எல்லாம் காரணம் நீதாண்டி நான் நிரூபிக்கிறேன்னு சவால் விடுறா கௌதமும் சரின்னு சொல்லிட்டு கிளம்பி போயிறான் அடுத்து சூர்யா அவங்க அம்மாவ பாக்குறதுக்காக வர்றான் அப்போ சூர்யா அவங்க அம்மாவ கூப்பிடுறப்போ சூர்யாவோட அம்மா என்ன அப்படி கூப்பிடாதேன்னு சொல்லுறா அதுக்கு சூர்யா நான் எதுக்காக அன்னைக்கு வர மாட்டேன்னு சொன்னதுக்கு காரணம் இருக்குன்னு சொல்லுறான்

 

அன்னைக்கு நைட் ஐஸ்வர்யா அவங்க வீட்டுக்கு வந்தா அவளை நான் முடிகிறதுக்காக தான் அங்க இருந்தேனோ அவங்க அம்மா கிட்ட சொல்லுறா அது மட்டும் இல்ல ஐஸ்வர்யா மண்டபத்தை விட்டு வெளியே போனதுக்கு யார் காரணம் என்று ஆஹா இன்னும் கொஞ்ச நாள்ல கண்டுபிடிச்சிடுவேன்னு சொல்லி இருக்கா அதுக்காக தான் நான் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்னு சொல்லுறான் இதெல்லாம் கேட்டு சூர்யாவோட அம்மா சரின்னு சொல்லுறாங்க அடுத்து மகா வெளியில என்ன கிட்டு இருக்கா அப்போ விஜய் மஹா கிட்ட வர

 

வந்து சூர்யா அவங்க அம்மா இரண்டு பேரும் பேசுனத பத்தி மகா கிட்ட சொல்லுறான் அப்படி உண்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால் நீங்கள் இந்த வீட்டை விட்டு போயிடுவீங்களா என்று கேட்கிறான் அதுக்கு மகா நான் இத எனக்காக மட்டும் எடுக்கல ஐஸ்வர்யா பின்னாடி இருந்து யாரோ அவள தூண்டி விட்டுக்கிட்டு இருக்காங்க அது யாருன்னு நாம கண்டுபிடிக்கணும் அதை அவ வாயாலேயே சொல்லவும் வைக்கிறேன் விஜய் கிட்ட சொல்லு விஜய் நாளைக்கு தாத்தா பாட்டி ஓட கல்யாண நாள் அதுல எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு சொல்லிட்டு கிளம்பலாம் 

aaha kalyanam

aaha kalyanam

அடுத்து சூர்யாவோட தாத்தா பாட்டி ரெண்டு பேரோட கல்யாண நாள் ஏற்பாடுகள் எல்லாத்தையும் சூர்யாவும் மகாலட்சுமியும் சேர்ந்து பார்த்துகிட்டு இருக்காங்க அடுத்து சித்ரா கௌதம கூட்டிட்டு போயி நீ என்ன பண்ண சொன்னா என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன் சூர்யா எங்க வீட்ல வேலை பார்த்துகிட்டு இருக்கப்போ அவனுடைய இடத்தை நீ பிடிக்கணும் போய் ஆபீஸ்ல பிசினஸ் பாருன்னு சொல்லி கௌதம அவங்க அம்மா திட்டுறா அவனும் சரின்னு சொல்லி கிளம்பி போறான்

 

 அடுத்து சூர்யாவோட பாட்டி மஹாவோட அம்மாவுக்கு கால் பண்ணுறாங்க அடுத்து மகாவோட அம்மா போன வாங்கி பேசுறாங்க அப்போ சூர்யாவோட பாட்டி இன்னைக்கு எங்களுக்கு கல்யாண நாள் அதுக்காக வீட்டில் ஒரு விழா ஏற்பாடு பண்ணி இருக்கோம் அதுல நீங்க எல்லோரும் குடும்பத்தோட கலந்துக்கணும்னு வர சொல்லுறாங்க இதைக் கேட்டு மஹாவோட அம்மா ரொம்ப சந்தோசப்படுறாங்க அப்போ பாட்டிகிட்ட நாங்க அங்க வர்றதுனால ஏதாவது பிரச்சனையாகிறேனும் சொல்றாங்க அதுக்கு சூர்யாவோட பாட்டி அது எல்லாம் ஒரு பிரச்சனையும் வராது நீங்க எல்லோரும் கிளம்பி இங்க வாங்கன்னு கூப்பிடுறாங்க இதை கேட்டுகிட்டே இருந்தா ஐஸ்வர்யா கௌதமுக்கு கால் பண்ணி நாங்க எல்லோரும் உங்க வீட்டில நடக்குற ஃபங்ஷனுக்கு வரப்போறோம்னு சொல்லுற இதைக் கேட்டு கௌதம் ரொம்ப ஷாக் ஆகுறான் இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top