Television

பூமியை அஞ்சலி கூட தனியாக சென்னைக்கு அனுப்பும் முத்தழகு

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோடு இன்னைக்கு என்ன நடக்குதுன்னா அடுத்து முத்தழகு அஞ்சலி புடவையை எரிச்சத பத்தி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கா வாங்க அஞ்சலி வர அவகிட்ட போயி முத்தழகு கல்யாண சேவையை எடுத்துட்டா மட்டும் என்ன அவங்க கிட்ட இருந்து பிரிச்சிட முடியாதுன்னு அஞ்சலி கிட்ட சொல்லுறா

இதை கேட்டு அஞ்சலி கோவப்படுறா

நீங்க அவகள லவ் பண்ணி இருக்கலாம் ஆனா இன்னைக்கு நீங்க பண்ணுன காரியம் எல்லாரையும் கவலைப்படுத்திவிட்டது அவர்களையும் தலை குனிய வச்சு இருக்கீங்க இதுதான் நீங்க அவங்க மேல வச்சிருக்க அன்பான்னு கேட்கிறார் அப்போ அஞ்சலி நாங்க கடைசியா அவுட்டிங் போன இடத்துல பூமி வாழ்க்கையை தொடங்கலாம் என்று கேட்டான் முத்தழகு கிட்ட சொல்லுறா நாங்க அப்பயே வாழ்க்கையை தொடங்கி இருந்தால் இப்போ நீங்க குறுக்க வந்து இருக்க மாட்டீங்க நான் திரும்பவும் பூமியை சென்னைக்கு கூட்டிட்டு போறேன் அப்போ அவனுக்கு உங்களோட நினைப்பு இருக்காது முத்தழகு கிட்ட சொல்லுறா

அதுக்கு முத்தழகு நீங்க அவங்கள எங்க வேணும்னாலும் கூட்டிட்டு போங்க ஆனா போன மாதிரி தான் திரும்பி வருவீங்க எனக்கு அந்த நம்பிக்கை இருக்குன்னு முத்தழகு அஞ்சலி கிட்ட சொல்லுறா நீங்க அவங்கள எங்க வேணும்னாலும் கூட்டிட்டு போங்க எனக்கு பயம் கிடையாது அஞ்சலி அப்படி பூமி நானும் ஒன்னா வந்தா நீங்க எங்க இருந்து கிளம்பிகிட்டே இருக்கணும்னு சொல்லுற அதுக்கு சரின்னு சொல்லிட்டு முத்தழகு அங்க இருந்து கிளம்புற அடுத்து வீட்ல எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க அப்போ அஞ்சலி அங்க வர்ற வந்து எனக்கு பசிக்குது நானும் சாப்பிட கேட்கிறான் அப்போ பூமி எழுந்து அங்க இருந்து போயிடுறான்

muthazhagu

muthazhagu

அதுல உட்கார்ந்து அஞ்சலி சாப்பிடுர அப்போ அஞ்சலி முத்தழகு ரெண்டு பேரும் பேசிகிட்ட விஷயத்தை அவங்க கிட்ட சொல்லுறா பூமியை சென்னைக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றதுக்கு அவங்க அப்பா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா போயிட்டு வாங்கன்னு சொல்லுறாரு இதை கேட்டு பூமி கோவமா உள்ள போயிறான் அடுத்து அஞ்சலி முத்தழகு கிட்ட வந்து என்ன முத்தழகு அழுக முட்டு தான் கேட்கிறான் நானும் பூமியும் சென்னைக்கு கிளம்புறோம் வரும்போது ஒண்ணா தான் வரும்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்புறா அப்போ அங்க பூமியோட பெரியம்மா வராங்க வந்து முத்தழகை கேட்கிறார்கள் நீ அவன் கூட சென்னைக்கு ஏன் போகவில்லை என்று அதற்கு முத்தழகு அவங்க ரெண்டு பேரும் பேசிகிட்டே விஷயத்த சொல்லுறாங்க

அஞ்சலி அவளோட லவ்வர் ஆனா நீ இன்னும் அவன் கூட வாழவே ஆரம்பிக்கல எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுவேன்னு அவங்க பெரிய அத்தை கேக்குறாங்க யாராவது தான் புருஷனை அவனோட லவ்வர் கூட அனுப்புவாங்களா நீ என்ன முட்டாளா என்று அவங்க அத்தை திட்டுறாங்க அப்படி அவங்க போனா அவங்க ரெண்டு பேரும் திருப்பி வரப்ப உன்னால

வருவாங்கன்னு சொல்லுற முத்தழகு பூமி கிட்ட பேசுறதற்காக மேல மாடிக்கு போற அங்க என்னைய உங்க சொந்தக்காரங்களுக்கு பிடிக்காது அதனால தான் நான் வரலைன்னு சொல்லுறேன் பூமி கிட்ட சொல்லுற இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top