Television

பெண்கள் கடத்தல் விஷயத்தை விசாரிக்க களமிறங்கும் வெற்றி

thendral vanthu ennai thodum

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் தென்றல் வந்து என்னை தரும் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா அடுத்து அடியோட வீட்டுக்கு இன்னொரு பார்சல் வருது அதுல இன்னொரு பொண்ணோட கைவிரல் வெட்டுகிறது அதை வெற்றி பார்த்ததும் ரொம்ப பயப்படுறான் அபி உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு கால் பண்ணி நீங்க எல்லாம் வேலை பாக்குறீங்களா இல்லையான்னு கபிலனா திட்டுறா அடுத்து வெற்றி வீட்டுக்குள்ள போறான்

 

அங்க விஜி கிட்ட வெற்றி கேட்கிறான் அதுக்கு விஜி இது இரண்டாவது தடவை என்னால வெளிய போயி நியூஸ் பேப்பரை எடுக்க கூட பயமா இருக்கு அப்படின்னு வெற்றி கிட்ட விஜி சொல்லுற இதுக்கு நீ தான் ஏதாவது பண்ணனும் வெற்றின்னு விஜி வெற்றி கிட்ட சொல்லுறா அதுக்கு அபி விஜி அக்கா அவன என்ன பண்ண சொல்லுவீங்கன்னு கேட்கிறான் நீ சும்மா இரு அபி டெய்லியும் அந்த கட் பண்ண விரலை பார்த்து நானும் சுடனும் ரொம்ப பயந்துகிட்டு இருக்கும் இந்த விஷயத்தை பற்றி வெற்றிக்கு நல்லா தெரியும் அவர் பார்த்த சொல்லுவாருன்னு அபி கிட்ட விஜி சொல்லுற அந்த கடத்தின பொண்ணுங்களோட அப்பா, அம்மா சார்பாக நான் உன்கிட்ட கேக்குறேன் இந்த விஷயத்தை சீக்கிரமா குடுச்சு குடுங்க விஜி வெற்றி கிட்ட கேட்கிறான்

 

அடுத்து வெற்றி கடத்தல் சம்பந்தமா விசாரிப்பதற்காக ஒரு இடத்துக்கு எல்லாரும் சேர்ந்து வரான் அங்க கண்மணியே இருக்கா அப்போ வெற்றி கண்மணியை நீ எதுக்காக இங்க வந்தேன்னு திட்டுறா இங்க நான் பாக்க போறது எல்லாம் இந்த ஊரோட பெரிய பெரிய ரவுடிகள அவங்களெல்லாம் நீ எதுக்கு பாக்கணும்னு சொல்லி நீ இங்க இருந்து கிளம்புனு சொல்லி வெற்றி கண்மணியே திட்டுறான் அதற்கு கண்மணி நான் வெறும் பொண்ணு மட்டும் கிடையாது நான் ஒரு லாயர் அதுக்காக தான் நான் இங்கே வந்தேன் உன்னை காப்பாற்றுவது மட்டும் என்னோட வேலை கிடையாது போலீஸ் அரெஸ்ட் பண்ண வர்றப்போ அவங்களை தடுத்து நிறுத்தி அப்படியே உன்ன அவங்க கிட்ட இருந்து காப்பாத்தணும்னா நான் இங்க என்ன நடக்குதுன்னு பாக்கணும்னு தான் வந்தேன் நான் ஓரமா நின்னுகிறேன் அப்படின்னு கண்மணி வெற்றி கிட்ட சொல்லலாம்

thendral vanthu ennai thodum

thendral vanthu ennai thodum

அடுத்து அங்க எல்லாரும் வராங்க அவங்க கிட்ட வெற்றி பொண்ணுங்கள கடத்துறது யாருன்னு சொல்லு சொல்லி கேட்கிறான் அவங்க யாருமே நான் இல்லைன்னு சொல்றாங்க வெற்றியும் சரின்னு சொல்லி அவங்க எல்லாரையும் கிளம்ப சொல்லுகிறான் அப்போ அந்த கூட்டத்தில் இருந்த ஒருத்தன் எல்லாரையும் கூப்பிட்டீங்க ஆனா ஒருத்தரை விட்டுட்டீங்கன்னு அது யாருன்னு கேக்குறப்போ பரமு நீங்க விசாரிங்க அவன் தான் எல்லாத்தையும் பண்ணலாம்னு சொல்லி வெற்றி கிட்ட சொல்றான் அடுத்து வெற்றி அங்கு இருந்து கிளம்பி போறான்

 

வெற்றி நேரா பரமு வீட்டுக்கு வர்றான் அங்க வந்து பரமு பாக்குறதுக்காக வீட்டுக்குள்ள போறான் அங்க ராதா பரமு ரெண்டு பேரும் ஒக்காந்துகிட்டு இருக்காங்க அப்போ ராதா உன்னை யாரு உள்ள விட்டது நீ எதுக்காக தேவையில்லாம இங்க வர்றேன்னு வெற்றிய திட்டுறா அதுக்கு வெற்றி பரவோட அண்ணன் பொண்ணுங்கள கடக்குனா இப்போ இவனும் இது மாதிரி பண்ண மாட்டாங்க என்ன நிச்சயம் அதனாலதான் நான் இவனை விசாரிச்சு விட்டு போலாம்னு இங்க வந்தேன் அப்படின்னு வெற்றி ராதா கிட்ட சொல்லுறான் அதுக்கு பரமு நான் அந்த பொண்ணுங்கள கடத்தினதாகவே இருக்கட்டும் ஆனா அத பத்தின விஷயம் உன்கிட்ட சொல்ல முடியாது நீ இங்க இருந்து கிளம்பு என்று சொல்லி ரெண்டு பேரும் வெற்றியை வீட்டை விட்டு வெளியே போக சொல்றாங்க இவங்க பேசிக்கிட்டு இருப்பதை மேலே இருந்து மது பார்த்துகிட்டு இருக்கா அடுத்து வெற்றி இதை பரமு செய்யலைன்னு சொல்லி சொல்லுறான் வீட்ல வேலை பாக்குற அந்த பொண்ணு ராதா கிட்ட வெற்றி எல்லோருக்கும் நல்லது தான் பண்ணுறாரு அப்படின்னு பேசிகிட்டு இருக்க ப்ரோ மது அங்க வந்து அவளை திட்டி வெளியே அனுப்பி விடுடா இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top