Television

பெண் குழந்தை பிறந்த விஷயத்தை கண்ணனிடம் சொல்லும் ஜீவா

pandian store

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுனா வீட்ல கதிர் மூர்த்தி கிட்ட எனக்கு தெரிஞ்ச லாயர் ஒருத்தர் இருக்காரு அவர வச்சு கண்ணனை வெளியே எடுக்கணும் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்கா அதுக்கு மூர்த்தி அவனை எதுக்கு வெளியே எடுக்கணும் அவ உள்ளையே இருக்கட்டும் அப்பதான் அவனுக்கு புத்தி வரும் அப்படின்னு சொல்லுறான்

 

இதைக் கேட்டு கதிர் என்னதான் இருந்தாலும் அவ நம்ம குடும்பம் நாமதான் அவனை திருத்தணும் எனக்கு ஒரு பிரச்சனைன்னு சொன்னதும் நீங்க எல்லாரும் அன்னைக்கு வந்து இருக்கீங்களா அது மாதிரி தான் இவனுக்கும் இப்ப பிரச்சனை நான் இல்லாத செய்துதான் சரி பண்ணனும் யோசிக்க சொல்லுறான் அப்போ தனம் கால் பண்ணி ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்லுறா இதை கேட்டு எல்லோரும் ரொம்ப சந்தோசப்படுறாங்க

pandian store

pandian store

அடுத்து ஹாஸ்பிடல் தனம் ஐஸ்வர்யாவுக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருக்கா அப்போ அங்க முல்லை கதிர் ரெண்டு பேரும் வர்றாங்கஅடுத்து ஹாஸ்பிடல் தனம் ஐஸ்வர்யாவுக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருக்கா அப்போ அங்க முல்லை கதிர் ரெண்டு பேரும் வர்றாங்க வந்து ஐஸ்வர்யாவை நல்லா இருக்கியானு கேட்கிறாங்க அதுக்கு ஐஸ்வர்யா கண்ணனை பத்தி கேட்கிறார் அவன் தான் பாப்பா மேல ரொம்ப பாசமா இருந்தா ஆனா அவனை இப்போ இங்கே இல்லை என்று கவலைப்படுறா 

 

அடுத்து ஐஸ்வர்யா அழுதுகிட்டே இருக்கா இத பார்த்து கஸ்தூரி அதை லஞ்சம் வாங்குனதுக்கும் கடை வாங்கினதுக்கும் காரணம் நீதான் இப்போ எதுக்கு இப்படி அழுகுற பேசாம இரு இல்லேன்னா நான் உன்ன திட்டுவேன்னு சொல்லுற கதிர் ஐஸ்வர்யா கிட்ட நீ ஒன்னும் கவலைப்படாதே கண்ணனை எப்படி ஆத்து வெளியே எடுத்திடலாம் ஐஸ்வர்யா கிட்ட சொல்லுறான் அப்போ அங்க ஜீவா மீனா ரெண்டு பேரும் வர்றாங்க அடுத்து ஐஸ்வர்யாவை பார்க்க மூர்த்தி ஹாஸ்பிடல் வரான் மூர்த்தி கிட்ட ஐஸ்வர்யா ஆமா கண்ணனை எப்படியாவது வெளியே எடுத்திடுங்க நாங்க பண்ணுனது எல்லாம் தப்புதான் என்னை மன்னிச்சிடுங்கன்னு மன்னிப்பு கேட்கிறார்

 

அடுத்து ஜீவா கதிர் ரெண்டு பேரும் கண்ணனை பார்க்கிறதுக்காக ஜெயிலுக்கு போறாங்க உங்க கண்ணனை கான்ஸ்டபிள் அடுச்சுருக்கதை பார்த்து ஏன்டா இப்படி இருக்கேன்னு கேக்குறாரு ஜீவா கண்ணன் கிட்ட நீ அப்பாவாய் என சொல்லுறாரு உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் என்று சொல்லுகிறான் இதைக் கேட்டு கண்ணன் ரொம்ப சந்தோசப்படுறான் குழந்தையை பார்க்க முடியலேன்னு ரொம்ப கவலையும் படுறான் கண்ணன் ஐஸ்வர்யாவ நல்லா பாத்துக்கோங்க அண்ணே என்று சொல்லுகிறான் அடுத்து முல்லை கதிர் ரெண்டு பேரும் கண்ணனை பத்தி கவலைப்படுறாங்க

 

முல்லை கதிர்கிட்ட அவங்க ரெண்டு பேருமே நாம சொல்லுற எதையுமே கேட்க மாட்டாங்க அவங்கள விட்டு புடிச்சா தான் கேட்பாங்கன்னு கதிர்கிட்ட சொல்லுற அடுத்து மூர்த்தி வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார் முல்லை கிட்ட ஐஸ்வர்யா கூட யாரு இருக்கான்னு கேக்குறாரு அதுக்கு முல்லை மீனா ஜீவா கஸ்தூரி அத்தாச்சி மூணு பேரும் கூட இருக்காங்கன்னு சொல்லுற இப்போ மூர்த்தி தனத்தை கூப்பிட்டு இந்தா அமௌன்ட்னு கொடுக்குறாரு ஐஸ்வர்யாவ ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் இல்ல அதுக்கு தான் கொடுக்கிறார் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top