Television

போதைப் பொருளால் இறக்க நேரிடும் குழந்தைகள்

thendral vanthu ennai thodum

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா அடுத்து நைட்ல ரோட்ல ஒரு பொண்ணு நடந்து போய்கிட்டு இருக்கா அப்போ அந்த கடத்தல்காரன் வந்து அந்த பொண்ணு ஃபாலோ பண்ணுறான் மயக்க மருந்து அடிக்க வரல அப்போ அந்த பொண்ணு கண்ணுல பெப்பர் ப்ரை அடிச்சுட்டு அங்க இருந்து ஓடி போய்ட்டா அந்த கடத்தல் காரன் யாருன்னா மதுதான் அடுத்து வெற்றி வீட்ல யாரும் இதெல்லாம் பண்ணுவாங்கன்னு யோசிச்சிட்டு இருந்தான் 

அடுத்து வெற்றி இத கண்டிப்பா பரமும் பண்ணி இருக்கவே மாட்டான்னு சொல்லுறான் ஏன்னா அவன் பன்னியிருந்தா அங்க பாரதி என்கிட்ட சொல்லி இருப்பா அப்படி என்று சொல்கிறான் அடுத்து கண்மணி வெளியில போயிட்டு நைட்டு வீட்டுக்கு வர்றா இதை பார்த்து வெற்றி சத்தம் போடுறான் வெளியில பெண்களை எல்லாம் கடத்திக்கிட்டு இருக்காங்க நீ என்னன்னா இந்த டைம் வெளியில தனியா போயிட்டு வர்ற யாரையாவது கூட கூட்டிட்டு போய் இருக்க வேண்டியதுதான் என்று கண்மணியே திட்டுறான் அதுக்கு கண்மணி என்ன யாரும் கடத்த மாட்டாங்க அப்படி கடத்தினாலும் நான் உங்க வீட்டு ஆளுன்னு சொன்னா கடக்காம போயிருவாங்கன்னு கிண்டலா சொல்லுறா 

அடுத்து  ஹாஸ்பிடல் ஆறு பயன்கள் போதை பொருளுக்கு அடிமையாகி கோமா ஸ்டேஜுக்கு போய்ட்டாங்கன்னு டாக்டர் அபி கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காங்க அப்போ அபிக்கு மினிஸ்டர் கால் பண்ணி நீங்க எதுவும் பண்ணலைன்னா உங்கள பதவியிலிருந்து தூக்க வேண்டியதா இருக்கும்னு சொல்லுறாரு

thendral vanthu ennai thodum

thendral vanthu ennai thodum

 

 

அடுத்து அபி வெளியில வர்றப்போ மீடியாக்காரவங்க மாவட்ட செயலகம் செயலிழந்து எல்லாரும் சொல்லுறாங்க தொடர்ந்து பெண்கள் கடத்தல் இப்போ போதை பொருளுக்கு அடிமையாதல் இப்படியே நடந்தால் என்ன தான் பண்ணுவது என்று கேட்கிறார்கள் அங்க இருந்த ஒரு பொண்ணு அபிக்கு தெரியுது அவங்கள மட்டும் தனியா கூப்பிட்டு நான் ஒன்னு உங்ககிட்ட சொல்லணும்னு கூட்டிட்டு போறாங்க

அடுத்து வெற்றியோட வீட்ல அவங்க அம்மா அண்ணி அண்ணே எல்லாரும் உட்கார்ந்து நைட்டு சாப்பாட்டுக்கு ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க அப்போ வெற்றியோட அண்ணே சிம்ரன் தனியா கூப்பிடுறான் அபி கொடுத்த பெப்பர் ப்ரை அவன் வாங்கிட்டு வந்து இருப்பான் அப்போ அவ அத சென்ட்னு நெனச்சு மேல அடிச்சுக்கிட்டு இருப்பா அப்போ அவ அதை தெரியாமல் கண்ணுல அடிச்சிடுவா அவளுக்கு எரிய ஆரம்பிச்சுடும் இதை பார்த்து அவ வந்து இது பெப்பர் ஸ்பிரே சென்ட் கிடையாதுன்னு சொல்லுகிறான் 

அடுத்து வெற்றி வீட்டில உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கான் அப்போ நியூஸ்ல போதை பொருளுக்கு அடிமையாகி ஆறு பேரு இறந்துட்டாங்கன்னு நியூஸ் வருது கலெக்டர் சரியா செயல்பட வேண்டும் சொல்லுறாங்க அப்போ கண்மணி அந்த நியூஸ பாத்துட்டு அப்படியே திட்டுறா இதை கேட்டு வெற்றி கோவமா அங்க இருந்து கிளம்பி போறான் இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top