Television

போதை பொருளை வைக்க காலேஜில் இடம் கேட்கும் அபி

kaatrukkenna veli

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடந்தது காலேஜ்ல சூர்யா தான் வெண்ணிலாவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் வெண்ணிலா வர்றதை பார்த்து அவ பின்னாடி நடந்து வெண்ணிலா பின்னாடி திரும்பி பாக்காம சூர்யா சார் பின்னாடி வர்றாருன்னு நினைக்க முடியுது அப்போ சூர்யா அத கண்டுபிடிச்சு திரும்பி பாக்காமலே நான்தான் வரேன்னு உனக்கு தெரியுது இவ்வளவு லவ்வோட இருக்க ஏன் இப்படி பண்ணுற வெண்ணிலா கிட்ட கேட்கிறார்

 

வெண்ணிலா உங்களுக்குத்தான் எங்கேஜ்மென்ட்நடந்திருக்கு திரும்பவும் ஏன் என்கிட்ட வந்து பேசுறீங்க இதுக்கெல்லாம் உங்க வீட்ல வந்து சொல்ல மாட்டாங்களான்னு கேட்கிறான் சூர்யா நீ எங்கேஜ்மென்ட்க்கு எதுக்கு வரலைன்னு கேட்கிறான் அதுக்கு வெண்ணிலா நான் தான் உங்களை ரொம்ப சுத்த விடுவேன் என்று நீங்கள் சொல்லுறீங்களா அதெல்லாம் வேணாம் வரலன்னு சொல்லுறான் நாளைக்கு ஷிவானி காலத்துல தாலி கட்டிட்டு இப்படித்தான் வந்து என்கிட்ட பேசிட்டு இருப்பீங்களா கேக்குறா

 

அடுத்து சூர்யாவோட பெரியம்மா காலேஜ் போறாங்க வந்து  ஷிவானியை கூட்டிட்டு வெண்ணிலா ஓட கிளாஸ் வந்து சூர்யாக்கும் ஷிவானிக்கும் எங்கேஜ்மென்ட் நடந்து இருக்கு அங்கே இருக்கிற எல்லாத்துக்கும் சொல்லுறாங்க இதைக் கேட்டு வெண்ணிலா கோபப்படுறான் சூர்யாவோட பெரியம்மா அங்கு இருக்கிற எல்லாத்துக்கும் இனிப்பு கொடுக்குறாங்க அப்போ வெண்ணிலாவுக்கும் கொடுக்கும் போது அவர் தலைவலி இருக்குன்னு வெளியே எந்திரிச்சு போயிருவா

 

அடுத்து வெண்ணிலா ஓட பிரண்ட்ஸ் எல்லாரும் சாரதா மேடம் கிட்ட வந்து எங்கேஜ்மென்ட் நடந்திருச்சான்னு கேக்குறாங்க அதுக்கு சாரதா மேலமும் ஆமான்னு சொல்லுறாங்க அப்போ வெண்ணிலா ஓட பிரண்ட்ஸ் சூர்யா சார் இது எல்லாம் எப்படி ஒத்துக்கிட்டார்னு கேக்குறாங்க வெண்ணிலா மட்டும் அங்க வந்து இருந்தா இந்த எங்கேஜ்மென்ட் நடந்திருக்காதுன்னு சாரதா மேடம் அவங்க கிட்ட சொல்லுற இவங்க ரெண்டு பேரும் ஏன்டா இப்படி பண்றாங்கன்னு தெரியலையே எல்லோரும் பேசிக்கொண்டு இருக்காங்க

 

அடுத்து அபி பாக்குறதுக்காக அவளோட பாய் ஃப்ரெண்ட் காலேஜுக்கு வரான் வந்து அபி கிட்ட பேசுறான் அபி அவங்கிட்ட எங்க அந்த ஜூசை எங்கேயும் அவன்கிட்ட கேக்குறான் அதுக்கு அவன் என்கிட்ட அமௌன்ட் இல்ல அதனால அவனுக்கு எனக்கு அதை தர மாட்டாங்கன்னு சொல்லுறான் இதை கேட்டு அபி அவ மேல ரொம்ப கோவமா பேசுற நீ தான் எனக்கு அதை பழகிவிட்ட இப்போ என்கிட்ட வந்து அமௌன்ட் அமௌன்ட் என்று கேட்டால் நான் என்ன பண்ணுவேன் என்கிட்ட அமௌன்ட் எதுவுமே கிடையாது அப்படின்னு அவன் கிட்ட சொல்லுற

kaatrukkenna veli

kaatrukkenna veli

அடுத்து அடியோட பாய் ஃப்ரெண்ட் அதுக்கு கிட்ட என்கிட்ட எந்த அமௌன்ட் இல்ல அதனால தான் உன்கிட்ட பேச வேண்டியதுதான் என்கிட்ட இருக்குது பைக் மட்டும் தான் அப்படின்னு சொல்லுறான் அதுக்கு அடி அதெல்லாம் விட்டு எனக்கு வாங்க வேண்டாம் அப்படினு சொல்றா அப்போ அந்தப் பையன் அபி கிட்ட அவங்களோட போதை பொருட்களை எல்லாம் வைக்கிறதுக்கு ஒரு குடோன் வேணும்னு உன் காலேஜ்ல அதை வச்சு எடுத்துட்டு போக இடம் கொடுத்தா அவளுக்கு உனக்கு அதை ப்ரீயா கொடுப்பேன்னு சொல்லி இருக்காங்க அபி கிட்ட சொல்லுறான் அதுக்கு அபியும் சரி என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார் என்னோட இன்னைக்கு எபிசோட் முடியுது

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top