Television

மகாவை வீட்டிற்குள் போக சொல்லும் சூர்யா

aaha kalyanam

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆஹா கல்யாணம் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா சூர்யாவோட அம்மா மகாவுக்கு எவ்வளவு பணம் வேணுமோ அதை கொடுத்து அவளை அனுப்பி வை என்று சொல்லுறாங்க அப்போ அங்க நின்னுகிட்டு இருந்த காயத்ரி நீங்க பண்ணுறது தப்பு அண்ணின்னு சொல்லுற இப்போ சூர்யாவோட அப்பாவை வந்து நீ எதுனால இப்படி பண்ணுற என்று எனக்கும் தெரியல அப்படின்னு சொல்லுறாரு

 

அடுத்து அங்க சூர்யாவோட தாத்தா பாட்டி ரெண்டு பேரும் வர்றாங்க சூர்யாவோட பாட்டி சூர்யா கிட்ட நீ பண்ணுனது தப்பு சூர்யா உனக்கு அடிபட்டது என்று தெரிந்ததும் உங்க அம்மா உன்ன கூப்பிட வந்தா நீ அவ கூட வரலைன்னு சொல்லியது ரொம்ப தப்புன்னு சொல்லுறாங்க இதை கேட்டுக்கிட்டு இருந்த மகா இல்ல பாட்டி அவரு எந்திரிச்சு நிக்க முடியாத நிலைமையில் இருந்தாரு அதனாலதான் வர முடியலன்னு சொன்னார் என்று பாட்டி கிட்ட சொல்லுறா அதுக்கு சித்ரா இல்ல அவன் வர முடியாதுன்னு சொன்னதுக்கு அது மட்டும் காரணமா இருக்காதுன்னு சொல்லுற நீ வேற எதையோ மறைக்கத்தான் இப்படி சொல்லுறேன்னு சொல்லுற 

 

சூர்யாவோட அம்மா நான் இந்த வீட்டோட மூத்த மருமகன் ஆனா இப்போ யாருமே என் சொல்லுறத கேட்க மாட்டேங்கிறீங்க இவ இங்க இருந்தா எனக்கு ஏன் புருஷனுக்கும் மனஸ்தாபம் வரும் உனக்கும் எனக்கும் சண்டை வரும் அப்படின்னு எல்லார்கிட்டயும் சொல்லுறா சூர்யா நீ வேணும்னா இந்த வீட்டோட வாரிசு அதனால இங்க இரு ஆனா இனிமே ஏன் மகனாய் இங்கே இருக்க முடியாதுன்னு சொல்லுறா நீ என்ன அம்மான்னு கூப்பிடனும்னா மகாவ அவங்க வீட்டுல விட்டுட்டு நீ இங்க வா என்று சொல்லுறா 

 

aaha kalyanam

aaha kalyanam

ஐஸ்வர்யா கௌதமுக்கு கால் பண்ணுறா இதை கீழ நின்னு பிரபா பாத்துக்கிட்டே இருக்கா மகா பிரபா கிட்ட நாம எப்படியாவது ஐஸ்வர்யாவை ஏன் அவளுக்கு பின்னாடி இருந்து யாரு ஐஸ்வர்யாவை தூண்டி விட்டுக்கிட்டு இருக்கான்னு கண்டுபிடிக்கணும்னு பிரபா கிட்ட சொல்லுறா சூர்யாவோட தாத்தா சூர்யாவோட அம்மாவ இன்னைக்கு இந்த வீட்டோட மூத்த மருமக நீ நடந்து கொள்வதை பொறுத்துதான் உனக்கு எல்லாரும் மரியாதை கொடுப்பாங்க இப்போ நீ எப்படி இருக்கேனு உன் மனசாட்சியை கேட்டு பார்த்தா உனக்கே தெரியும் என்று பார்த்தால் சொல்லுறாரு மகா வீட்டுக்குள்ள வரணுமா வேணாமா சூர்யா சொல்லட்டும் அதை நீ சொல்லாதே என்று சூர்யாவோட தாத்தா சொல்லுறாரு

 

அப்போ சூர்யா மகாவை வீட்டுக்குள்ள போக சொல்லுறான் அடுத்து ஐஸ்வர்யா கௌதமுக்கு கால் பண்ணி சீக்கிரமா உங்க குடும்பத்துகிட்ட நம்ம விஷயத்தை எடுத்து சொல்லி கல்யாணம் பண்ணுற வழிய பாருங்க இல்லைனா நானே வந்து நேரா உங்க குடும்பத்துகிட்ட பேச வேண்டியது இருக்கும் என்று கௌதம் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கா இத எல்லாத்தையும் பிரபா வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கா கௌதம் ஐஸ்வர்யா கிட்ட பேசிகிட்டு இருக்கப்போ அங்க மஹா வந்துடுறா இதை பார்த்து கௌதம் கால கட் பண்ணிறான் மகா கௌதம் நீங்க பண்ணுன எல்லாத்துக்குமே ஒரு வகையில நான் தேங்க்ஸ் தான் சொல்லணும்னு தேங்க்ஸ் சொல்லுற நீங்கதான் இதெல்லாம் பண்ணீங்கன்னு எவ்வளவு சீக்கிரமாக நான் கண்டுபிடித்து சொல்லுவேன் மகா கௌதம் கிட்ட சொல்லுற இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top