Television

மகா செய்யும் வேலைகளை பார்த்து கோபப்படும் ராஜலட்சுமி

aaha kalyanam

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் ஆஹா கல்யாணம் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா வீட்ல சாமிக்கு மகா பூஜை பண்ணிக்கிட்டு இருக்கா அதை பார்த்து அங்க எல்லாரும் வராங்க ராஜலட்சுமி வர்றா அத பாத்து ராஜலட்சுமி ரொம்பவும் கோபப்படுறா

அடுத்து ராஜலட்சுமிக்கு ஆரத்திய மஹா கொடுக்கும்போது நீ எதுக்காக இதெல்லாம் பண்ணுறேன்னு மகாவை ராஜலஷ்மி திட்டுறா அப்போ பாட்டி இப்போ நீ எதுக்காக இவளை திட்டுற அவ எதுவும் பண்ணல நான் தான் பண்ண சொன்னேன்னு சொல்லுறாங்க காயத்ரிய கேட்டேன் அவளால முடியாதுன்னு சொல்லிட்டா சித்ராவும் முடியாதுன்னு சொல்லிட்டா அதனாலதான் மகாபூஜை பண்ண சொன்னேன்னு சொல்லுறாங்க எனக்கு பிடிக்காத விஷயங்கள் எல்லாமே இந்த வீட்ல என் கண்ணு முன்னாடி நடக்குதுன்னு ராஜலட்சுமி சொல்லுகிறார் அதற்கு பாட்டி உன் மருமக எல்லா வேலைகளையும் எடுத்து பாக்குறான்னு நீ சந்தோசம்தான் படணும் எதுக்காக இப்படி பேசுறேன்னு கேட்கிறாங்க

அடுத்து காயத்ரி ராஜலட்சுமி பாட்டு எதுக்காக அவளை எதுவும் பண்ண கூடாதுன்னு சொல்றீங்க அவ இந்த வீட்டோட மருமக அப்படின்னு உங்க பையன் தாலி கட்டி கூட்டிட்டு வந்துருங்க அடுத்து அவளை எதுவும் செய்யக் கூடாதுன்னு சொன்னா என்ன நியாயம்னு கேட்கிறான் அவ எல்லா வேலைகளையும் நல்லா தான் செய்கிறார் எல்லார்கிட்டயும் மரியாதையா பேசி பழகுறா பணம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக அவளை நீங்க மதிக்க மாட்டீங்க அப்படின்னு ராஜலட்சுமி கிட்ட சொல்லுறா இல்ல ஒரே அடியா மகாவீட்டை விட்டு விரட்டிறலாம்னு நீங்களும் உங்க புள்ளையும் இணைக்கிறீர்களா அப்படின்னு கேட்கிறார் அடுத்து ஏதாவது நான் தப்பா பேசிருந்தா என்ன மன்னிச்சிடுங்கன்னு சொல்லி அங்க இருந்த கிளம்பி போறா 

aaha kalyanam

aaha kalyanam

அடுத்து ஐஸ்வர்யா வீட்டில பிரபா அவங்க அம்மா ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்காங்க அப்போ சாப்பிடலாம்னு சொல்லி கூட்டிட்டு வர சொல்லுகிறார்கள் என்று பிரபா அவங்க அம்மா கிட்ட சொல்லுற ரெண்டு பேரும் போய் பாக்குறப்போ அங்க ஐஸ்வர்யா கிடையாது அப்படின்னு தெரிய வருது இதை பார்த்து கோடீஸ்வரி ரொம்பவும் கோபப்படுறாங்க அடுத்து ராஜலட்சுமி ரூம்ல உக்காந்துகிட்டு இருக்கா எல்லாரும் சாப்பிடுவதற்காக வெளியே உக்காந்துகிட்டு இருக்காங்க அப்போ பாட்டி போயி ராஜலட்சுமி கூப்பிடறாங்க என்ன கோவம் இருந்தாலும் அதை சாப்பாட்டில் காட்டாத என்று ராஜலட்சுமி சரின்னு சொல்லி எழுந்து சாப்பிடுவதற்காக அங்க வர

அடுத்து எல்லாரும் சாப்பிடுவதற்காக ரெடியா இருக்காங்க அப்போ சித்ரா ஓட பொண்ணு குழம்புல உப்பு அதிகமா போட்டுட்டு அவங்க அம்மா கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கா சூர்யா சாப்பாடு சாப்பிட்டு பார்த்துட்டு உப்பு அதிகமா இருக்குன்னு சொல்லி திட்டிட்டு அங்க இருந்து கிளம்பி போறான் காயத்ரியும் அதிகமாக உப்பு இருக்குன்னு சொல்லி மகா திட்டுறா அடுத்து சூர்யாவோட அம்மா சூர்யா எப்பவும் வேலையே சாப்பிட மாட்டான் அவங்க அப்பா சித்தப்பாக்கு வீட்டில் இருந்து தான் சாப்பாடு கொடுத்து அனுப்ப வேண்டும் இப்போ என்ன செய்யறதுன்னு மகாபார திட்டுறா அடுத்து மகா அவங்க சொன்னதை பத்தி யோசிச்சு பார்த்துகிட்டு இருக்கா

அடுத்து மகா அவங்களுக்காக சாப்பாடு மறுபடியும் சமைத்து எடுத்துட்டு அவங்களோட ஆபிசுக்கு கிளம்பி போறான் சித்ரா இதை பார்த்து பிரச்சனையாகும் என்று முடிவு பண்ணி இருக்கா சூர்யா ஆபீஸ்ல ரொம்பவும் பசியில டென்ஷனா இருக்கா அடுத்து மகா சூர்யாவோட ஆபீசுக்கு வர்ற அங்க செக்யூரிட்டி அவளை உள்ள விட மாட்டேங்கிறாங்க இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top