Television

மகா சொல்லுவது உண்மையா என்று குழப்பத்தில் இருக்கும் சூர்யா

aaha kalyanam

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆஹா கல்யாணம் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா மகா கௌதம பத்தி சூர்யா கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கா இனிமேலும் இவன நம்பாதீங்க என்று அப்போ கௌதம் நீங்க பயங்கரமா நடிக்கிறீர்கள் என்று மகாவை பார்த்து சொல்லுகிறான்

அப்போ கௌதம் சரி நான் ஒன்னே ஒன்னு கேக்குறேன்னு மஹா கிட்ட நான் இங்க இருக்கேன்னு இவங்களுக்கு எப்படி தெரியும் அப்படின்னு கேட்கிறான் அதற்கு மகா எங்க அப்பா ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்ததிலிருந்து நான் அவளை வாட்ச் பண்ணிக்கிட்டு தான் இருந்தேன் அதனாலதான் இப்ப தெரியும்னு சொல்லுறான் அதுக்கு கௌதம் இவங்க பண்ணுறது எல்லாமே நாடகம்னு சொல்லுறான் அப்போ சூர்யா கௌதம் கிட்ட நீ எதுக்காக இங்க வந்த ஐஸ்வர்யா உன்கிட்ட எதுக்காக பேசினான்னு கேட்கிறான் அப்போ கெளதம் ஐஸ்வர்யா எனக்கு நிறைய கால் பண்ணி இருந்தா ஏதோ பிரச்சனை என சொல்லி அவ இங்க இருக்கேன்னு என்ன வர சொன்னா அதனாலதான் வந்து இன்னும் கௌதம் சொல்லுகிறான்

அப்போ சூர்யா இந்த விஷயத்தை நீ என்கிட்டே சொல்லி இருக்கணும் எதுக்காக நீ இங்க வந்து கேட்கிறான் அப்போ கௌதம் அவ மேல எந்த தப்பும் இல்லைன்னா எதுக்காக நீங்க வரவு அவ இங்க இருந்து ஓடணும்னு கேட்கிறான் அதுக்கு மகா எல்லா தப்பும் பண்ணுனது நீதான் என் அக்கா மேல பழி போடுவேன் என்று கோவமா பேசுறா கௌதம் இவங்க பித்தலாட்டு குடும்பம் இவங்க சொல்லுறத நம்பாதே என்று கௌதம் சூர்யா கிட்ட சொல்லுகிறான் அதுக்கு மகா கௌதம அடிக்க வரான் அப்போ சூர்யா மஹாவோட  கையை தடுத்து நிறுத்துகிறான் மகா கிட்ட கௌதம் சொல்லுறதுலயும் ஒரு நியாயம் இருக்கு நான் உனக்கு இன்னும் டைம் தரேன்னு சொல்லுறான் எனக்கு உண்மையான குற்றவாளி யார் என்று தெரியவேண்டும் என்று சொல்லுகிறான்

aaha kalyanam

aaha kalyanam

 

அப்போ கௌதம் இவங்களுக்கு எதுக்காக இன்னும் டைம் கொடுக்கணும்னு கேக்குறான் சூர்யா நான் அவளுக்கு டைம் கொடுக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறான் அப்போ சூர்யா தப்பு பண்ணினது மகாவாயிருந்த அவளுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும் அதை தப்பு பண்ணுனது நீயா இருந்தா என்னோட இன்னொரு முகத்தை நீ பார்த்தேன்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறான் அடுத்து ரெண்டு பேரும் கோவிலுக்கு வராங்க அவங்க கிட்ட எல்லாரும் மாத்தி மாத்தி கேள்வியாக கேட்கிறார்கள் சூர்யா நான் நேரா வர்றப்ப எங்க போனேன்னு நானே சொல்லுறேன்னு சொல்லுறேன் சாரி என்று சொல்லி தாலி கயிறு மாத்துற விழாவை நடத்தி முடிக்கிறாங்க

சூர்யா மகா ரெண்டு பேரும் ரூம்ல இருக்காங்க அப்போ மகா ஏதாவது என்கிட்ட சொல்லணும்னு நினைக்கிறீங்க சூர்யா அப்படியெல்லாம் எதுவும் நமக்குள்ள நார்மலா பேசிக்கிறதுக்கு இல்லைன்னு மகா கெட்ட சொல்லுறான் மகாவம் எதுவும் பேசாம அமைதியாக இருக்கா? அப்போ சூர்யா நீ ஏதாவது என்கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன் அதுக்கு மகா அதான் நமக்குள்ள எதுவுமே பேசுறதுக்கு இல்லேன்னு நீங்களே சொல்லிட்டீங்க அப்புறம் என்ன நான் உங்ககிட்ட பேசணும்னு சொல்லலாம் அப்போ சூர்யா கௌதம் பத்தி சொல்லுறான் கௌதம் பத்தின விஷயம் வீட்ல இருக்க யாருக்குமே தெரியக்கூடாது சொல்லுறான் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top