Television

மீனா முல்லை இருவரையும் திட்டும் மருத்துவர்

pandian store

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னு அடுத்து மூர்த்தி தனம் கிட்ட ரொம்ப வலிக்குதுன்னு கேட்கிறான் அதுக்கு தினமும் ஆமான்னு சொல்லுற அப்போ மூர்த்தி கதிர கூப்பிட்டு டாக்டர கூப்பிட்டு வர சொல்லுறாரு முல்லை டாக்டர் இந்த வந்துட்டாங்கன்னு சொல்லி தனம் எல்லாரும் சேர்ந்து ரூமுக்குள்ள போறாங்க தனத்தை பெட்ல படுக்க வைத்திருக்கிறார்கள்

 

அப்போ அங்க டாக்டர் வராரு அப்போ முல்லை மூர்த்தி கதிர் இரண்டு பேரையும் வெளியே இருக்க சொல்லுறா அடுத்து டாக்டர் முல்லையை வெளியே இருக்க சொல்றாங்க அவளும் சரின்னு சொல்லி வெளியே போற அப்போ நீ நான் அங்க வர்ற அவ அவங்க இருக்கிறத பார்க்காமலே உள்ள போய் பார்த்துட்டு வரேன் அடுத்து ஜீவா வர்றான் மூர்த்தி ஜீவா கிட்ட நாங்க இருக்கமுன்னு தெரியாமலே உள்ள போயிட்டு வருது மீனா அப்படின்னு சொல்லுறாரு அடுத்து மீனா எல்லாரும் இருக்க இடத்துக்கு வந்து முல்லை கிட்ட சைகைல கேக்குறான் எல்லாமே ஓகே தான் அதுக்கு முல்லையும் ஓகேன்னு சொல்லுறா

 

அடுத்து கஸ்தூரி வீட்டில ஐஸ்வர்யா கூட இருக்காங்க அப்போ இந்த வீட்டில் மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்குது ஒவ்வொருத்தாலும் ஒவ்வொரு விதமா புள்ள பெத்துக்கறாங்க அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கா அப்போ ஐஸ்வர்யா நீங்க மொத உங்க வீட்ல இருக்கவங்களுக்கு போன் பண்ணி தனா அக்காவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போன விஷயத்தை சொல்லுங்க அப்படின்னு சொல்லுற அப்போ கஸ்தூரி அவங்க வீட்டுக்காரருக்கு கால் பண்ணி பதட்டத்தோட தனத்தை ஹாஸ்பிடல்ல சேர்த்த விஷயத்தை சொல்லுற இதை பார்த்து ஐஸ்வர்யா ரொம்ப ஆச்சரியப்படுறா கஸ்தூரி கிட்ட நீங்க இருந்தாலும் ரொம்ப தான் நடிக்கிறீங்கன்னு சொல்லுறா

pandian store

pandian store

அடுத்து ஹாஸ்பிடல் முல்லைக்கு ஆப்ரேஷன் பண்ணுறதுக்காக டாக்டர் மூர்த்தி கிட்ட கையெழுத்து கேட்கிறார் இதைக் கேட்டு மூர்த்தி ரொம்ப ஷாக் ஆகுறாரு எதுக்காக ஆபரேஷன் எல்லாம் பண்ணனும்னு சொல்லி டாக்டர் கிட்ட பிரச்சனை பண்ணுறாங்க சொல்லிட்டு டாக்டர் உள்ள போயிருவாரு அடுத்து மீனா முல்லை ரெண்டு பேரும் டாக்டர் கிட்ட போயி பேசுறாங்க குடும்பத்துக்கு இந்த விஷயம் தெரியாது தெரியாம தான் இத பண்ணனும்னு சொல்லுறாங்க அதுக்கு டாக்டர் ஒத்துக்குற மாட்டாங்க அதுக்கு டாக்டர் அவங்க சைன் பண்ணாதான் நான் ஆபீஸ் பண்ணுவேன்னு சொல்றாங்க அதுக்கு மீனா மூர்த்தி மாமா சைனா நானே போட்டு விடுறேன்னு சொல்லுற இதைக் கேட்டு டாக்டர் ரொம்ப கோபப்படுறாரு

 

எனக்குன்னு சிலர் ரூல்ஸ் இருக்கு அதுபடி தான் நான் நடப்பேன் நீங்க முதல் வெளிய போங்க எல்லார்கிட்டயும் சொல்லி பேசிட்டு வாங்கன்னு சொல்றாங்க அடுத்து மூர்த்தி டாக்டரா பார்த்து கேக்குறாரு ஆப்ரேஷன் பண்ணி தான் ஆகணுமான்னு அப்போ அங்க மீனா வர வந்து டாக்டர் கிட்ட உண்மைய சொல்லிடாதீங்கன்னு சொல்லி சைகைல கேக்குறா அவங்களும் எதுவும் பேசாமல் நிக்கிறாங்க அப்போ அங்க ஜெகன் தனத்தோட அம்மா ரெண்டு பேரும் வராங்க வந்து என்ன ஆச்சுன்னு கேக்குறாங்க அதுக்கு மீனா சிசேரியன் பண்ணனும்னு சொல்லுற தனம் அம்மா ஆப்ரேஷன் எல்லாம் வேணாம் இப்போ குழந்தை பிறந்தால் ஏதாவது குறைபாடு ஓடதான் பொறக்கணும்னு சொல்லுறாங்க கண்டிப்பா சிசேரியன் பண்ணனும்னா தனம் நாம வேற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருவோம்னு அவங்க அண்ணன் சொல்றாங்க இப்படியே எல்லாரும் பேசிகிட்டு இருக்காங்க இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top