Television

முத்தலகுக்காக பேசும் பூமிநாதன் அஞ்சலி மனநிலை என்ன?

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோட் என்ன நடக்குதுன்னா பூமிநாதன் முத்தழகு ரெண்டு பேரும் பீரோல இருந்து வெளியே வராங்க அவங்க ரெண்டு பேரையும் அப்படி பார்த்த உடனே வீட்ல இருக்க எல்லோரும் ஒரு நிமிஷம் வியந்து போறாங்க முத்தழகோட அத்தை பூமிநாதன் இதெல்லாம் என்னன்னு கேக்குறாங்க உழைப்பாளர் அவங்க அம்மா கிட்ட இதெல்லாம் தெரியாம நடந்ததுனா அப்படின்னு சொல்லுறான் அதுக்கு வீட்ல இருக்க எல்லோருமே பூமிநாதன் முத்தழகு ரெண்டு பேரையும் திட்டுறாங்க

 

அப்போ அமுதன்  இது அவங்களோட பேமிலி பிரச்சனை இதுல நாம தலையிட வேணாம்னு சொல்லி எல்லோரையும் கூட்டிகிட்டு போறாரு அடுத்து அஞ்சலி முத்தழக திட்டுகிறார் எப்படி எல்லாரும் முன்னாடியும் வச்சு என்ன அசிங்கப்படுத்தி இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும் சொல்லி திட்டுறா அப்போ மூவி நீ முத்தலாமா எதுவும் சொல்லாத உன்னோட அம்மா கிட்ட எனக்கு பேச பிடிக்காமல் தான் நான் உள்ள போய் ஒளிஞ்சிகிட்டு இருந்தேன் அப்போ இது இது எல்லாம் தெரியாம நடந்திருச்சு அதுக்கு ஏன் முத்தழகு தட்டிக்கொண்டு இருக்கிறேன் அஞ்சலியை திட்டுறான்

muthazhagu

muthazhagu

 

அஞ்சலி முத்தழகா பார்த்து பூமிநாதன் என்னோட லவ்வர் அருமையாக ஹஸ்பண்ட் அவரு எனக்கு மட்டும்தான் அப்படின்னு சொல்லுறா அடுத்து பேச்சியம்மா அவங்களோட அக்கா கிட்ட பூமிக்கு முத்தலாக தான் ரொம்ப புடிச்சிருக்கு அப்படின்னு ரெண்டு பேரு பேசிக்கிட்டு இருக்காங்க அடுத்து அஞ்சலி ஓட அம்மா அப்பா ரெண்டு பேரும் அஞ்சலியை எப்படி பூமிநாதன் கூட வாழ வைக்க போறோம்னு அவங்க வீட்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க

 

அஞ்சலி வீட்ல நடந்தத பத்தி யோசிச்சிட்டு இருக்காங்க அப்போ அங்க பாண்டியம்மா வந்து அஞ்சலியை ஏத்தி விடுறா முத்தழகையும் பூமியையும் எப்பவும் பிரித்து தனித்தனியா வச்சிருக்கணும் அப்பதான் உனக்கு நல்லதுன்னு அஞ்சலி கூட சொல்லுறான் இதை கேட்டு அஞ்சலி நீங்க சொல்லுறது கரெக்டு தான் அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுற ரொம்ப தேங்க் யூ ன்னு சொல்லிட்டு கிளம்புறா

 

அஞ்சலி பூமியோட ரூமுக்கு வரா அப்போ பூமி வா அஞ்சலின்னு கூப்பிடுறான் அஞ்சலி உள்ள வந்து இன்னைக்கு நடந்தத பத்தி பேசிக்கிட்டு இருந்தா அப்போ அவங்க முத்தழகு வர்றா அவ வர்றதை பார்த்து அஞ்சலி கொஞ்சம் கோபமாக தான் முத்தழகு இன்னைக்கு நடந்தது நம்ம மூணு பேத்துக்குமேஅசிங்கமான ஒரு விஷயம் அப்படின்னு சொல்லுறா அப்போ அஞ்சலி அவங்க ரெண்டு பேரையும் பார்க்கிறார் ரெண்டு பேரும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணி இருந்தா அதை பார்த்து இன்னும் கோபமாகற எதுக்காக நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணி இருக்கீங்க பாக்குறவங்க எல்லாம் உங்க ரெண்டு பேர்த்தையும் மேட் ஃபார் ஈட் அதர்னு சொல்லனுமா அதுக்காகத்தான் நீங்க ரெண்டு பேரும் எப்படி டிரஸ் பண்ணி இருக்கீங்களா என்று கேட்கிறார்

 

அதுக்கு பூமிநாதன் இன்று கேஷுவலா நடந்த ஒரு விஷயம் இதை ஏன் திருப்திப்படுத்தல அப்படின்னு அஞ்சலி கிட்ட சொல்லுறான் அதுக்கு அஞ்சலி நான்தான் உன்னோட பொண்டாட்டி நாம ரெண்டு பேரும் தான் ஒரே மாதிரி டிரஸ் பண்ணவும் இவங்க ஏன் இப்படி டிரஸ் பண்ணி இருப்பாங்க ஒருவேளை நீங்க ரெண்டு பேரும் பேசி வச்சிட்டு தான் சொல்லி டிரஸ் போடுறீங்களா என்று கேட்கிறார் அதுக்கு ரெண்டு பேருமே எதுவுமே சொல்லாம நிக்கிறாங்க இதோட இன்னைக்கு முடியுது

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top