Television

முத்தழகு அஞ்சலி இடம் சவால் விட்டதாக பூமியிடம் சொல்லும் அஞ்சலி

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பூமி அவன் வாங்கினேன் தங்க அந்த சங்க காதல வச்சு கேட்கிறான் அப்போ அவனுக்கு முத்தழகு பேசுற மாதிரி கேக்குது இதைக் கேட்டு அவ ரொம்ப சந்தோஷப்படறான்

அடுத்து அஞ்சலி என்ன பூமி ரொம்ப சந்தோசமா இருக்க நான் உன் முத முதலா உன்கிட்ட ஐ லவ் யூ ன்னு சொன்னப்ப உன் முகத்துல இருந்தா சந்தோசம் இப்போ இருக்குதுன்னு சொல்லுறா அதுக்கு பூமி அப்படியெல்லாம் எதுவும் இல்லைன்னு சொல்லுறான் சரி நீ எப்போ இந்த பிளான் எல்லாம் பண்ணுன கவிதா டிரஸ்ட் பீச்சுக்கு போறது இதெல்லாம் அப்படின்னு கேட்கிறான் இது எல்லாத்தையும் போயி நீ முத்தாக கிட்ட சொல்லுவே இல்ல அப்பதான் சேலஞ்சில் ஒரு சுவாரசியம் இருக்கிறது என்று சொல்கிறான் இதைக் கேட்டு பூமி என்ன சேலஞ்ச் எதுக்காக சேலஞ்சினு கேட்கிறான்

அதுக்கு அஞ்சலி சேலஞ்சின்னு சொல்லல சேஞ்ச்ன்னு சொன்னதா அஞ்சலி மாத்தி சொல்லுறா இதைக் கேட்டு பூமி இல்ல நீ சேலஞ்சின்னு தான் சொன்னேன் என்ன அதுன்னு கேட்கிறான் அப்போ அஞ்சலி பூமி கிட்ட நாம ரெண்டு பேரும் தனியா சென்னைக்கு போனது முத்தழகு என்னிடம் போட்ட சவால்னு சொல்லு அதனால தான் அவங்க நாம கூட வரல நாம ரெண்டு பேரும் மட்டும் தனியா சென்னைக்கு அனுப்பி வச்சாங்க அப்படின்னு பூமி கிட்ட சொல்லுறா இதை கேட்டு பூமி ரொம்ப சோகமா இருக்கான் முத்தழகு நீங்கள் மாடியில் உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்காங்க அப்போ பொன்னி போன் பண்ணி மாப்பிள்ளை பார்க்க வந்த விஷயம் எங்க யாருக்குமே தெரியாதுன்னு சொல்லுற

முத்தழகு பொன்னி கிட்ட பேசிகிட்டு இருக்கப்போ பூமி அங்க வரலாம் அவனை பார்த்ததும் வந்துட்டீங்களா நாளைக்கு தான் வருவீங்கன்னு நினைச்சேன்னு சொல்லுற அதுக்கு பூமி நீங்க அதுக்காகத்தானே என்னை அஞ்சலி கூட தனியா அனுப்பி வச்சீங்களா ன்னு கேட்கிறான் என்ன நம்பாம தான அஞ்சலி கூட தனியா அனுப்பி வைத்தீர்கள் என்று சொல்கிறான் அப்போ முத்தழகு உங்கள நம்புனதனாலதான் அவங்க கூட தனியா அனுப்பி வச்சேன்னு சொல்லுற போதும் அப்படின்னு பூமி சொல்லுகிறான் நீங்க என் அம்மா மாதிரி நேர்மையா இருப்பீங்கன்னு நான் நினைச்சேன் ஆனா நான் தான் உங்களை முழுசா புரிந்து கொள்ள வேண்டும் இப்போ எனக்கு தோண வச்சுட்டீங்கன்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறான்

muthazhagu

muthazhagu

அடுத்து அஞ்சலி சொன்ன மாதிரி அந்த செய்தியாக வீடியோ அனுப்பி இருக்காரு அப்போ முத்தழகு அங்க வர அஞ்சலி முத்தழகு கிட்ட பூமியை பற்றி அங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லவா என்று கேட்கிறான் அதற்கு முத்தழகு எனக்கு எதுவும் தேவையில்லை என்று சொன்னார் அப்போ அஞ்சலி அந்த வீடியோவை எடுத்து காமிக்கலாம் அதை பார்த்து முத்தழகு கொஞ்சம் சோகமாக அப்போ அஞ்சு நாங்க ரொம்ப சந்தோசமா இருந்தோம் என்று சொல்கிறார் அப்போ முத்தழகு அஞ்சலி கிட்ட அவங்க என்கிட்ட வந்து பேசினாங்க நீங்க சொல்லி தான் தெரியணும்னு எனக்கு எதுவும் இல்லை அவங்க என்ன முடிவு எடுப்பாங்க சரிதான் அஞ்சலி கிட்ட சொல்லிட்டு போறா

முத்தழகு பூமி அப்படி பேசின வீடியோவை பார்த்ததையும் அஞ்சலி சொன்னதையும் எனக்கு கஷ்டப்பட்டுகிட்டு இருந்தா அடுத்து பூமி ரூமில் உட்கார்ந்து கொண்டே இருக்கான் அப்போ அங்க முத்தழகு போறோம் நான் போட்டிக்காக இதை சொல்லல ஏதோ உணர்ச்சியில சொல்லிட்டேன் அதுக்காக நீங்க என் மேல கோபப்பட வேணாம்னு சொல்லுற அப்போ இந்த சங்கு எனக்காக தானே வாங்கிட்டு வந்தேன் எனக்கு அது ரொம்ப பிடிக்கும்னு சொல்லுற அதை கொடுங்கன்னு கேக்குறா பூமி தர மாட்றான் அப்போ அதை பூமிக்கு கிட்ட இருந்து வாங்குறா இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top