Television

முத்தழகு வேறு கல்யாணம் பண்ண முடிவு எடுக்கும் சித்தி

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னு அப்போ முத்தழகு எல்லாரும் சொன்னத பத்தி யோசிச்சு பூமியை நினைச்சு அழுதுகிட்டு இருக்கா பூமியோட டிரஸ்ஸ அவனோட பீரோ இல்ல வைக்கணும்னு கதவை திறக்கறப்போ அதுல இருந்து போட்டோஸ் கீழ விழுகுது

அது அஞ்சலியும் பூமியும் லவ் பண்ணும் போது எடுத்த போட்டோஸ் அத பாத்து முத்தழகு இன்னும் கஷ்டப்பட்டு அழுதுகிட்டு இருக்கா அப்போ அந்த வேலைக்காரர் வராரு வந்து ஸ்வேதா உங்ககிட்ட ஏதோ கேட்டாங்கன்னு சொல்லிட்டு கிளம்பி போறாரு அப்போ முத்தழகுவேதாவோட ரூமுக்கு போறான் அப்போ ஸ்வேதா முத்தழகு கிட்ட உங்கள எனக்கு பிடிக்கலைனாலும் உங்களோட நிலைமை எனக்கு புரியும் யாராயிருந்தாலும் தன்னோட ஹஸ்பண்ட் இன்னொரு பொண்ணு கூட தங்கரத நினைத்து பார்த்தால் எல்லோருக்கும் கஷ்டமா தான் இருக்கும் முத்தழகு கிட்ட சொல்லுறா

ஸ்வேதா முத்தழகு கிட்ட நீங்க கொஞ்சம் கூட பூமிக்கு ஒத்து வர மாட்டீங்க அஞ்சலி தான் பூமிக்கு சரியான ஆளுன்னு சொல்லுறா அதுக்கு முத்தழகு சுவேதா கிட்ட அவங்களுக்கு யாரு சரியான ஆளுன்னு அவங்களுக்கு தெரியும் அப்படின்னு சொல்லுறா இப்போ இத சொல்ல தான் நீங்க என்கிட்ட வந்தீங்களா என்று கேட்கிறார் அதுக்கு ஸ்வேதா முத்தழகு கையில் இருந்தால் ஃபோட்டோவை வாங்கி பாக்குறா பூமி அஞ்சலியோட இருந்த நாட்களை எல்லாத்தையும் கலெக்ஷன் பண்ணுறாரு திருப்பி அஞ்சலி கூட சந்தோஷமா வாழனும்னுஎடுத்து வச்சிருக்கார் அஞ்சலி பூமி இரண்டு பேரும் பீச்ல நடந்து போயிட்டு இருக்காங்க அப்போ அஞ்சலி பூமி கிட்ட அந்த ஒரு கவிதா இறந்ததுனால தான் நாங்க பிரிஞ்சோம்

அவளால தான் நான் இப்போ இவ்வளவு பேருக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சொல்லுற அதுக்கு பூமி அதனால மட்டும் இறந்த கவிதா திரும்பி வந்துட மாட்டான்னு அஞ்சலி கிட்ட சொல்லுறான் அஞ்சலி நாம ரெண்டு பேரும் டேட்டோ போட்டுக்கலாமா என்று கேட்கிறார் அதுக்கு பூமி அதெல்லாம் முடியாது வேணும்னா உன் கூட வந்து நிற்கிறேன் நீ போய் கடல்ல குளிர்னு சொல்லுறான் முத்தழக அவளோட பிரண்டு பொன்னி அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற அப்போ முத்தழகு ஓட சித்தி இன்னொரு ஆளு நம்ம வீட்டுக்கு வராங்கன்னு சொல்லுற அது யாருன்னு கேக்குறப்போ 

muthazhagu

muthazhagu

அப்போ அவர் முத்தழகா உள்ள போக சொல்லிட்டு அவளோட தங்கச்சி கிட்ட நம்ம ஊரோட சப் கலெக்டர் தான் முத்தழகுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறேன் அவங்க இப்போ உன்ன பொண்ணு பாக்குற மாதிரி புத்தகம் பொண்ணு பாத்துட்டு போயிருவாங்க அப்படின்னு சொல்லுறா அடுத்து அஞ்சலி பூமி இரண்டு பேரும் வீட்டில் உட்கார்ந்து கொண்டே இருக்காங்க அப்போ அஞ்சலி பூமி கிட்ட லவ் பண்ணும் போது நடந்த விஷயத்தை எல்லாம் நினைத்து பார்த்துகிட்டு இருக்கா

அப்போ அஞ்சலி பூமி கிட்ட எனக்கு நீ வேணும் இல்லனா நான் செத்து விடுவேன் அப்படின்னு சொல்லுற இப்ப சொல்லு நான் உனக்கு வேணுமா வேணாமான்னு கேக்குறா அஞ்சலி பூமி கிட்ட அதற்கு பூமி இதுக்காக தான் உன்கிட்ட நான் பேசவே மாட்டேன்னு சொல்லிட்டு கிளம்பி போறான் அஞ்சலி நீ இப்ப சொல்லலைன்னா நான் செத்துருவேன்னு சொல்லி கடலுக்குள் போறா திரும்பி பாக்குற அப்போ அஞ்சலி அங்க இல்ல பூமி பயப்படறான் அஞ்சலின்னு கத்துகிறான் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top