Television

முத்தழகை பொண்ணு பார்க்க வரும் மாப்பிள்ளை

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பூமி அஞ்சலி அஞ்சலின்னு கத்துக்கிட்டு இருக்கான் அப்போ அஞ்சலி பின்னாடி வந்து நிற்கிறார் நான் சாக மாட்டேன்னு நீ நெனச்சியா அப்படின்னு கேட்கிறான்

அதுக்கு பூமி நான் உன் அன்பை மதிக்கிறேன் இப்போ வா போன்னு சொல்லி கூப்பிடலாம் அதுக்கு அஞ்சலி நீ இல்லாம என்னால வாழ முடியாது நான் உனக்காக சாக மாட்டேன் என்று நீ சொல்லுறியா நான் இப்போ சாகப் போறேன்னு சொல்லி கடலுக்குள்ள போயிருடா பூமி மறுபடியும் போய் தேடிப் பாக்குறான் அஞ்சலின்னு கத்துறான் அடுத்து முத்தழகு அவங்க வீட்ல உட்கார்ந்து அவளோட கல்யாண நாள் அன்னைக்கு நடந்த விஷயங்களை யோசிச்சு பாக்குறா பூமி கூட இருந்த நினைவுகளை அப்போ பொன்னி தமிழ் ரெண்டு பேரும் முத்தழக  திட்டுறாங்க

யாராவது தன் புருஷனை இன்னொரு பொண்ணு கூட வெளியே அனுப்புவாங்களா அங்க போயி அவர் மாறிட்டா நீ என்ன பண்ணுவ அப்படின்னு முட்டாளாக இரண்டு பேரும் திட்டுறாங்க அப்போ அவங்களோட சித்தி அங்க வராங்க முத்தழகை நீயும் வா ன்னு கூப்பிடுறாங்க அதுக்கு முத்தழகு நான் எதுக்காக அங்க வரேன்னு கேக்குற உன் தங்கச்சியைத் தானே பொண்ணு பாக்க வர்றாங்க நீ அவ கூட இருக்கணும் இல்ல அப்படின்னு அவங்க சித்தி கூப்பிடுறாங்க பொன்னி தமிழ் இரண்டு பேரையும் இங்கேயே இருங்க நீங்க வர வேணாம்னு சொல்றாங்க அவங்களும் சரின்னு சொல்லி அங்கேயே இருக்காங்க அப்போ போன் பண்ணி நீ உன் அண்ணனுக்கு கால் பண்ணு அப்படின்னு தமிழ் கிட்ட சொல்லுற அவங்களுக்குள்ள எதுவும் நடந்திடக்கூடாதில்ல அதுக்காக நீ கால் பண்ணு என்று தமிழ் கிட்ட சொல்லுற

muthazhagu

muthazhagu

அடுத்து அஞ்சலி நிறைய தண்ணிய குடிச்சு மயங்கி கரையில படுத்து கிடக்கா அப்போ பூமி அவளை பார்க்கிறான் பார்த்து தூக்கி மடியில வைக்கிறான் அவளை எழுப்ப முயற்சி பண்ணுறான் அப்போ அங்க இருக்க எல்லாரும் அங்க வந்துடுறாங்க அஞ்சலி அப்போ மயக்கத்தில் இருந்து எந்திரிக்கிறார் பூமி கிட்ட நீ இல்லாம என்னால வாழ முடியாதுன்னு சொல்லுற பூமியும் சரின்னு சொல்லி அவளை அங்க இருந்து கூட்டிட்டு போறான் முத்தழகு அவளோட தங்கச்சியை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கா அப்போ அவளோட சித்தி அங்க வந்து நீயும் கொஞ்சம் மேக்கப் எல்லாம் போட்டு ரெடியா இரு அப்படின்னு சொல்லுற அதுக்கு முத்தழகு எனக்கு எதுக்காக எல்லாம் கேக்குற அப்போ அவளோட சித்தி நீ அவளோட அக்கா கொஞ்சமாவது நல்லா இருந்தாதான் நாம இவளுக்கும் செய்யும் அவங்க நம்புவாங்க அப்படின்னு சொல்லுறான்

அடுத்து மாப்பிள்ளை வந்து உட்கார்ந்திட்டு இருக்காரு அப்போ அவங்க ரெண்டு பேரும் வெளியே வராங்க வந்து உங்க யாருக்குமே தெரியாத ஒரு உண்மையை நான் இப்போ உங்ககிட்ட சொல்ல போறேன்னு அப்போ அந்த மாப்பிள்ளை நான் உங்க கூட உங்க ஊர்ல இரண்டாவது வரைக்கும் இந்த ஊர்ல தான் படிச்சேன்னு சொல்லுறான் உங்களோட கிளாஸ் மட்டும்தான் சொல்லுறான் அப்போ அந்த மாப்பிள்ளை என்ன உங்களுக்கு புடிச்சிருக்கா என்று முத்தழகு கிட்ட கேட்கிறான் அதுக்கு முத்தழகு என்னிடம் எதுக்காக கேக்குறீங்க வீட்ல இருக்க எல்லாரும் சரின்னு சொன்னா எல்லாமே சரிதான்னு சொல்லுறா அதுக்கு மாப்பிள உங்கள தான் கேட்கணும் முதல்ல நீங்க சொல்லுங்க உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையா என்று முத்தழகு எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லுறா இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top