Television

ரேணுகாவின் அடுத்த கட்ட மனநிலை

kizhakku vasal

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் கிழக்கு வாசல் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னு ரேணுகா அர்ஜுன் கிட்ட பேசி முடிச்சுட்டு ரூமுக்குள்ள வர அப்போ தயாளன் சொன்ன விஷயத்தை யோசிச்சுகிட்டு இருக்கா யாரோ ஒருத்தவங்க பெத்த பொண்ணு நீ தூக்கி வளர்க்கலாம் ஆனா நான் மருமகளா ஏத்துக்க முடியாதுன்னு சொன்னத

அடுத்து சண்முகம் ரேணுகா கிட்ட வந்து யாரோ ஒருத்தர் சொன்னதுக்காக நீ இப்படி உட்கார்ந்து இருக்காதே என்று சமாதானப்படுத்தலாம் வா வந்து சாப்பிடுன்னு சொல்லுறான் அதுக்கு ரேணுகா எனக்கு பசிக்கலை என்று சொல்லுற அப்போ சண்முகம் பாட்டு பாட ஆரம்பிக்கிறான் அடுத்து மலர் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்காக ரெடியா இருக்கா அப்போ அங்க இருக்க ஒருத்தர் விசிலும் அடிக்கிறாரு எல்லாரும் ஓடுறாங்க அப்போ இவர் தடுக்கி விழுந்திடுறா அங்க இருக்க எல்லாரும் பார்த்து சிரிக்கிறாங்க இந்த உடம்ப வச்சுக்கிட்டு போட்டியில் கலந்து இருக்கான்னு இதை பார்த்து அவன் ரொம்ப கவலைப்படுறார்

அடுத்து சண்முகம் ரேணுகா ரெண்டு பேரும் மலர கூட்டிட்டு போறாங்க மலருக்கு அட்வைஸ் பண்ணுறாங்க என்னைக்காவது ஒருநாள் நியூஸ் ஜெயிப்ப அப்போ இப்போ உன்னை பார்த்து சிரிங்க இவங்க எல்லாரும் உனக்காக கை தட்டுவாங்க அப்போ இதெல்லாம் உனக்கு மறந்து போயிரும் அடுத்து ரேணுகா ரூம்ல உட்கார்ந்து துணி என் நடிச்சுக்கிட்டு இருக்கா அவளோட மொபைல் இருக்கா சின்ன பொண்ணு வாங்கி கேம் விளையாடிகிட்டு இருக்கு அப்போ அர்ஜுன் கால் பண்ணுறான் ரேணுகா யாருன்னு கேக்குற அப்போ அந்த பொண்ணு அர்ஜுனன் என்று சொல்லுற அதை வாங்கி கட் பண்ணி விடுறா திரும்பவும் கால் பண்ணுறான் அவ கட் பண்ணிட்டு அங்க இருந்து கிளம்பி வெளியே வரா

kizhakku vasal

kizhakku vasal

அப்போ ரேணுகாவோட அம்மா அப்பா வெளிய உட்கார்ந்துகிட்டு இருக்காங்க அவங்க ரேணுகா கிட்ட நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத அப்படின்னு சொல்லுறாங்க அப்போ சிவகாமி கிட்ட நல்ல மாப்பிள்ளை பார்த்து இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்லுற அப்போ ரேணுகா எனக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லுற நான் வேலைக்கு போறேன்னு சொல்லுற அதுக்கு அவங்க அப்பா நீ வேலைக்கு போகணும்னு அவசியம் இல்ல அடுத்து மேல படின்னு சொல்லுறாரு அப்போ சண்முகம் ஆமா நீ மேல படி நானும் ஆட்டோ ஓட்டிக்கிட்டு உனக்கு பீஸ் கட்டறேன்னு சொல்லுறா

அடுத்து அதுக்கு பார்வதியோட வீட்டுக்காரர் அவதான் வேலைக்கு போறான்னு சொல்லுரால எதுக்காக அவளை படிக்க சொல்லுவீங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லுறாரு கடைசியில அங்க சுத்தி இங்க சுத்தி என்கிட்ட தான் வருவீங்க நானும் எவ்வளவு பண்ணுறதுன்னு கேக்குறாரு அதுக்கு அங்க இருந்த அந்த சின்ன பொண்ணு ஓடிப் போயி அவர் சேர்த்து வைத்திருந்தார் உண்டியலை எடுத்து ரேணுகா கிட்ட கொடுக்கிறாள். இதை வைத்து நீ படிச்சு டாக்டர் ஆகிறது அப்போ அங்க இருந்தா எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுறாங்க அடுத்து ரேணுகா கோவில்ல உக்காந்துகிட்டு இருக்கா அப்போ தயாளன் சொன்னத பத்தி திரும்பத் திரும்ப யோசித்து பார்த்துகிட்டு இருக்கா

அப்போ அங்க அர்ஜுன் வர்றான் வந்து ரேணுகா கிட்ட பேச முயற்சி செய்கிறான் அவள் எழுந்து போய்விடுகிறான் அப்போ பின்னாடியே வந்து வீட்ல நடந்த பிரச்சனைக்காக எதுக்கு நீ என்ன அவாய்ட் பண்ணறேன்னு கேட்கிறான் அதுக்கு ரேணுகா எனக்கு எங்க அப்பா தான் முக்கியம் அவர அசிங்கப்படுத்த உங்க அப்பாக்கு என்ன தகுதி இருக்கு அவர் யாருன்னு கேக்குறா இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top