Television

ரேணுகாவை பற்றி கேவலமாக பேசும் தயாளன்

kizhakku vasal

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் கிழக்கு வாசல் சீரியல் எபிசோடு இன்னைக்கி என்ன நடக்குதுன்னா சாமியப்பன் சிவகாமி ரெண்டு பேருக்கும் அறுபதாம் கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சு எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க

 அடுத்து எல்லாரையும் அவர் ஆசிர்வாதம் பண்ணிக்கிட்டு இருக்காரு அப்போ தயாளன் அவங்க ரெண்டு பேத்துக்கும் ஒரு கிப்ட் கொடுக்கிறார் அப்போ அவரு இவ்வளவு நேரம் நீங்க எல்லாரையும் ஆசீர்வாதம் பண்ணுறீங்க உங்களுக்கு யாருமே எதுவுமே கொடுக்கல ஆனா நாங்க கொடுக்கிறோம் என்று சொல்லி பிரேஸ்லெட்ட அவர்கிட்ட கொடுக்குறான் அப்போ அவரு எனக்கு இதெல்லாம் வேணாம்னு சொல்லுறான் அப்போ தயாளன் நாங்க கொடுக்கிறத வாங்கிக்கோங்கன்னு சொல்லுறாரு அதை வாங்கி அர்ஜுன் கிட்டயே திரும்ப கொடுக்குறான் இத என்கிட்ட நான் உனக்கு இதை கொடுக்கிறேன் என்று சொல்லி அர்ஜுன் கையில மாட்டி விடுறாரு

 அடுத்து வேணு ஓட அப்பா அவரு பொண்டாட்டிக்கு ஒரு பரிசு வாங்கி வச்சிருக்கேன்னு சொல்லி தங்க வளையல் ரெண்டு எடுக்கிறார் இது உனக்குத்தானே சொல்லி அவ கையில மாட்டி விடுறாரு அவ ரொம்ப சந்தோஷப்படுறா போ சாமியப்பன் எல்லா நல்லபடியா முடிஞ்சது எல்லாரும் வந்து நடத்தி கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்று சொல்லுறான் அப்போ தயா விஜி உங்க ரெண்டு பேத்துக்காக நான் இப்போ ஒரு விஷயத்தை பேச போறேன்னு சொல்லுறான் அப்போ தயா நான் என்னோட பிசினஸ் விஷயங்கள் எல்லாத்தையும் அர்ஜுன் கிட்ட ஒப்படைக்க போறேன் அவன கம்பெனிக்கு மேனேஜர் ஆக்கப் போறேன்னு சொல்லுகிறான் இதைக் கேட்டு எல்லாரும் சந்தோஷப்படுறாங்க

அடுத்து சாமியப்பன் நான் ரேணுகாக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு எடுத்து இருக்கேன்னு சொல்லுறாரு இதைக் கேட்டு சண்முகம் சோகமாக இருக்கிறான் இதையே நான் உங்ககிட்ட சொல்றேன்னா அர்ஜுனுக்கு ரேணுகாவை கல்யாணம் பண்ணி வைக்க நான் ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறான்

kizhakku vasal

kizhakku vasal

சாமியப்பன் குடும்ப உறவு விட்டு போக கூடாதுன்னு தான் நான் இப்படி சொல்கிறேன் என்று சொல்லுகிறான் அதுக்கு தயார் நம்ம குடும்பத்தை பத்தி பேசுங்க அதுல ரேணுகாவை பத்தி ஏன் சொல்லுறீங்கன்னு சொல்லுறாரு ரேணுகா என்ன நீங்க வயித்துல சுமந்து பெற்றீர்கள் என்று கேட்கிறார் விஜி அவள நீங்க தட்டு எடுத்து தானே வளர்த்தீங்க நீங்க வேணும்னா அவளை பொண்ணா நினைக்கலாம் ஆனா நாங்க அப்படி நினைக்கவில்லை என்று சொல்லுற

ரேணுகா உங்களுக்கு பொண்ணு மாதிரி தான் பொண்ணு கிடையாது அப்படின்னு சொல்லுறான் ரேணுகாக்கு நான் பண்ண வேண்டிய எல்லாத்தையும் முறைப்படி பண்ணுவேன்னு சொல்லுறாரு அதுக்கு தயா சொத்து எங்க கிட்ட நிறைய இருக்கு உங்ககிட்ட இருக்கிறது வெறும் அந்த வீடு மட்டும் தான் அப்படின்னு சொல்லுறாரு வெறும் காசு பணத்தை வைத்து உறவுகளை எடை போடாதுன்னு சொல்லுறாரு சாமியப்பன் அப்போ சாமியப்பன் போதும் நிறுத்துங்க நாம வந்த வேலை முடிஞ்சுச்சு நாம கிளம்புவோம் என்று சொல்லி எல்லாரையும் கிளம்ப சொல்லுறாரு அப்போ தயாளன் இந்தப் பிரச்சனைனால என் மேல உங்களுக்கு எதுவும் கோவம் இல்லை என்று கேட்கிறார் அப்போ சாமியப்பன் இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்லுகிறார் ரேணுகா எப்படி கல்யாணம் பண்ணி குடுங்கன்னு எனக்கு தெரியும் அப்படின்னு சொல்லுறாரு இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top