Television

ரேணுகாவை மிரட்டும் அர்ஜுன்

kizhakku vasal

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் கிழக்கு வாசல் சீரியல் எபிசோடு இன்னைக்கு என்ன நடக்குதுன்னா ரேணுகா அவங்க அம்மா கிட்ட உக்காந்து பேசிகிட்டு இருக்கா அப்போ என்ன மன்னிச்சிடுங்க என்னால தான் இப்படி ஆச்சுன்னு அவகிட்ட பேசிகிட்டு இருக்கா

அப்போ அவங்க அம்மா எனக்கு என் தம்பியை விட என் குடும்பத்தை விட நீ தான் எனக்கு முக்கியம்னு சொல்லுற இதை கேட்டு ரேணுகா சந்தோசப்படுற அப்போ அவங்களோட அப்பா அங்க வராரு வந்து ரேணுகாவை கூப்பிடுறாரு அடுத்து சண்முகம் அங்க வரான் வந்து ரேணுகா கிட்ட பணம் கொடுக்கலாம் உனக்காக நான் ஆட்டோ ஓட்டி சம்பாதிச்ச பணம் ஒன்னு இத வச்சுக்கிட்டு நீ நல்லா படின்னு சொல்லுறான் அப்போ வரேணுகா அந்த பணத்தை வாங்க தயங்குறா அவங்க அப்பா சரி வாங்கிக்கோன்னு சொல்லுறான் அதை வாங்கி அதுல இருந்து 100 ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக்குறா நீதான் பணத்தை சண்முகத்தோட தங்கச்சி மலர்கிட்ட கொடுக்குறா இத வச்சுக்கிட்டு நீ ஸ்போர்ட்ஸ்ல சேர்ந்து விளையாடு அப்படின்னு 

அப்போ மலர் என்னால அச்சிவு பண்ண முடியுமான்னு தெரியல அப்படின்னு கவலைப்படுறா சாமியப்பன் அதெல்லாம் உன்னால முடியும் அப்படின்னு சொல்லுறாரு அடுத்து மாணிக்கம் வீட்டுக்கு வரான் மாயா கிட்ட பேசுறேன் நீ ரொம்ப நல்லவனா உன்கிட்ட சின்ன சின்ன குறைகள் இருக்கு அவ்வளவுதான் அப்படின்னு சொல்லுறான் அடுத்து மாணிக்கம் ரேணுகாவை பத்தி இனிமே தப்பா பேசாத அப்படின்னு சொல்லிட்டு அவன் வாங்கிட்டு வந்தார் மல்லிகை பூவையும் அல்வாவையும் மாயா கிட்ட கொடுக்கிறான் மாயா ரொம்பவும் சந்தோஷப்படுற அதை வாங்கி இரண்டு பேரும் சாப்பிட்டுகிட்டு இருக்காங்க அடுத்து அர்ஜுன் திரும்பவும் ரோட்ல ரேணுகாவை மறைத்து பேசுகிறான் ரேணுகா இந்த மாதிரி தனியா என்கிட்ட பேசாதீங்க அப்படின்னு உங்ககிட்ட சொல்லிட்டேன் 

kizhakku vasal

kizhakku vasal

உங்க வீட்ல என்ன பார்த்ததும் அப்பா என் கல்யாண விஷயத்துல ரொம்ப தீவிரமா இருக்காருன்னு ரேணுகா கிட்ட அர்ஜுன் சொல்லுறான் அதுக்கு ரேணுகா அத நான் அன்னைக்கே சொல்லிட்டேன்ல அவங்களை கல்யாணம் பண்ணிக்கோங்க என் மேல என் குடும்பம் ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறேன் அதை நான் எடுக்க மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறா அடுத்து ரேணுகா வீட்ல இருக்கா அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் வேணுக்காக கூப்பிடுறாங்க கூப்பிட்டு நீ வக்கீலுக்கு படின்னு அவங்க அம்மா சொல்லுறா அதுக்கு அவங்க அப்பா தயாளனை விட பெரிய வக்கீலா ஆகிடுவான்னு சொல்லுறா

ரேணுகாவோட அம்மா அதுக்கு தான் நான் அவளை வக்கீலுக்கு படிக்க சொல்லுறேன் அந்த படிப்ப வச்சுக்கிட்டு தானே தயாளன் ரொம்பவும் அதிகமா ஆடுறான் அவன விட பெரிய வைக்கிறான் நீ ஆகணும்னு ரேணுகா கிட்ட சொல்லுற அடுத்து பார்வதி ரேணுகா படிப்புக்காக நான் பணம் தரேன்னு சொல்லுறா அடுத்து பார்வதி அவளோட வீட்டுக்காரர் கிட்ட பேசுறான் அவன் பேசின விஷயத்தையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு எனக்கும் கொஞ்சம் பணம் தேவைப்படுது நீ தரையான பார்வதி கிட்ட கேட்கிறான் அப்போ அவன் நீ எதுக்காக படிக்க வைக்க பணம் வாங்கி தருகிறேன் என்று சொல்கிறேன் அப்படின்னு திட்டுறான் அடுத்து அர்ஜுன் ரேணுகா கால் பண்ணி நீ நாளைக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு வரணும் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லுறான் அப்படி நீ வரலைனா தூக்க மாத்திரையை எல்லாத்தையும் சாப்பிட்டு நான் செத்துருவேன்னு ரேணுகா மிரட்டுறான் அப்போ ரேணுகா அடுத்து அர்ஜுனுக்கு கால் பண்ணுறா அத தயாளன் பாத்திர அர்ஜுன் போனை எடுத்து பேச ஆரம்பிக்கிறான் இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top