Television

வீரமுத்து அமுதனிடம் ஒப்படைக்கும் பொறுப்பு

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னு முத்தழகு பூமி வாங்கிட்டு வந்த சங்க அவகிட்ட இருந்து வாங்குறான் நான் அதுல கேக்குற அலசத்தை கேக்கணும் கொடுங்கன்னு

பூமி அதுல அழ சத்தம் எல்லாம் கேட்காது அப்படின்னு சொல்லுறான் வேற என்ன கேட்கணும்னு காதுல வச்சு பாக்குறா அப்போ பூமி ஐ லவ் யூ ன்னு சொல்லுற சத்தம் கேட்குது இதை கேட்டு முத்தழகு ரொம்ப சந்தோஷப்படுறா அப்போ முத்தழகு பூமி கிட்ட இதுல உங்க சத்தம் கேட்குது என்று சொல்லுற அப்போ முத்தழகு அதை திரும்பத் திரும்ப காதுல வச்சு கேட்டு பார்க்கிறான் பூமி இதுல நமக்கு புடிச்சவங்க குரல் தான் கேக்கணும்னு ஒருத்தர் என்கிட்ட கொடுத்தாரு அப்போ முத்தழகு பூமி கிட்ட நான் அதிக அன்பாலதான் அஞ்சல கிட்ட சவால் விட்டேன் என்ன மன்னிச்சிடுங்கன்னு சொல்லி பூமி கிட்ட சொல்லுறா சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறா

அடுத்து பாண்டியம்மா அவங்க அண்ணனோட பிறந்தநாளுக்காக வாழ்த்துக்கள் சொல்ல வெளிய நின்னுகிட்டு இருக்காங்க அப்போ அவ தான் முதல்ல சொல்லணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கா அப்போ அவளோட வீட்டுக்காரர் எனக்கு என்ன பூமி மாதிரி இரண்டு பொண்டாட்டியா இருக்கு நீ ஒருத்தி தானே இருக்கேன்னு கிண்டல் பண்ணுறாரு அதுக்கு பேச்சியம்மா கிண்டல் பண்ணுங்க எல்லாமே எங்க மணிவிழா வரைக்கும் தான் அடுத்து பூமி ஒரு தாலு கூட தான் வாழ போறான் சொல்லுறா அப்போ பூமியோட அப்பா வெளிய வராரு பாண்டியம்மா அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி அவ வாங்கிட்டு வந்தா கிட்ட குடுக்குறா அடுத்து பேச்சியம்மாவும் வாழ்த்துக்கள் சொல்லி கேசரி ஊட்டி விடுறா அடுத்து அமுதன் ஸ்வேதா ரெண்டு பேரும் வாழ்த்துக்கள் சொல்லுறாங்க

muthazhagu

muthazhagu

அப்போ பூமியோட அப்பா அமுதனோட கிப்ட் வாங்க மறுக்கிறார் அப்போ பூமி அமுதன் ஸ்வேதா ரெண்டு பேரையும் அப்பாவோட கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க சொல்லுகிறான் அப்போ பூமியோட அப்பா நான் உன்ன கூட ஏத்துப்பேன் ஆனா உன் தங்கச்சியை எந்த காலத்திலும் ஏத்துக்கவே மாட்டேன்னு சொல்லுறாரு அப்போ அமுதன் கிட்ட என் மணி விழால  தமிழ் வரவே கூடாது அதற்கு நீ தான் பொறுப்புன்னு சொல்லுறான் அப்போ பூமி இதெல்லாம் ரொம்ப தப்பு பா அண்ணன் தங்கச்சிக்கு எதிராக திருப்பி விடுறீங்க அப்படின்னு சொல்லுறான் அப்போ பூமியோட அப்பா நான் என் பிறந்தநாளைக்கு எங்க வீட்ல தான் போய் விருந்து சாப்பிடுவேன் இப்பவும் அங்கதான் போய் சாப்பிடணும்னு சொல்றாரு

அதுக்காக அந்த வீட்டை கிளீன் பண்ண சொல்லுறாரு அதுக்கு முத்தழகு நான் போறேன்னு சொல்லுறாங்க அதுக்கு பூமி இல்ல நீங்க போக வேணாம் நான் போறேன்னு சொல்லுறான் அப்போ அமுதன் பூமி கிட்ட எதுக்காக அன்னிய அந்த வீட்டுக்கு போக வேணாம்னு சொல்லுறேன் அதுக்கு பூமி அதை மட்டும் என்கிட்ட கேட்காதேன்னு சொல்லுறான் இப்படி பேசிக்கிட்டு இருக்கப்போ அஞ்சலி வெளியே நின்னு ஓட்டு கேட்டுக்கிட்டு இருக்கா அப்போ பூமி அஞ்சறியும் நானும் லவ் பண்ண காலத்துல அஞ்சலி எனக்கு எழுதினால் லெட்டர்ஸ் கொடுத்த கிப்ட் எல்லாமே அந்த வீட்ல தான் இருக்கு அப்படின்னு சொல்லுறான் முத்தழகுடைய அன்பு முழுசா என்ன மாத்துறதுக்குள்ளயும் அஞ்சலி திரும்ப வந்துட்டா அப்படின்னு அமுதன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கான் இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top