Television

வெண்ணிலாவிற்கு கல்யாணம் பண்ண முடிவு எடுக்கும் வரதன்

kaatrukkenna veli

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் எபிசோடு இன்னிக்கி என்ன நடக்குதுன்னா சூர்யா வெண்ணிலா இரண்டு பேரும் ரொம்ப கவலையில் இருக்காங்க

சூர்யா அவனோட ரூம்ல போர்வையை போத்திக்கிட்டு ஒரு மாதிரி படுத்துகிட்டு இருக்கான் இத பார்த்து சாரதா அங்க வந்து சூர்யா கிட்ட என்ன ஆயிற்று என்று கேட்கிறார் அதற்கு சூர்யா காய்ச்சல் அடிக்குதுன்னு சொல்லுறான் சாரதா நெத்திய தொட்டு பார்த்து ரொம்ப அதிகமா இருக்குன்னு சொல்லுற காய்ச்சல் என்ன ஆச்சு திடீர்னு கேக்குற அடுத்து மீனாட்சி சூரிய ரூமுக்கு வர்ற தொட்டு பார்த்துட்டு ரொம்ப அனலா கொதிக்குது அப்படின்னு அபி ஏன் கூப்பிடறா அதுக்கு சூர்யா அவள் இன்னும் எந்திரிச்சு இருக்க மாட்டா அப்படின்னு சொல்லுறான் இல்ல அவ ஹால்ல தான் உக்காந்து இருக்கான்னு சொல்லுறா

அப்போ அபி அங்க வர அவர்கிட்ட அவளோட ரூம்ல மெடிசன் பாக்ஸ் ஒன்று இருக்கும் அதை எடுத்துட்டு வான்னு சொல்லுற அபி சூர்யா கிட்ட காய்ச்சலான்னு கேக்குறா அப்போ சாரதா டேப்லெட்டை எடுத்துட்டு வர்றா அப்போ மீனாட்சி கண்ட டேப்லெட் எல்லாம் கொடுக்காதீங்க நான் வச்சிருக்க டேப்லெட் தான் நல்ல டேப்லட் அப்படின்னு சொல்லுறா அப்போ மகாதேவன் அங்க வரான் சூர்யாவை ரொம்ப காய்ச்சலா இருந்தா நாம ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வரலாம் என்று கூப்பிடுகிறான் அப்போ சூர்யா அந்த டேப்லெட்டை வாங்கி போடுறான் மீனாட்சி சூர்யாவோட சித்தப்பா கிட்ட சாரதாவை பத்தி தப்பா சொல்லுறாரு சூர்யாவோட மனச மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கான்னு

அடுத்து வெண்ணிலா ஓட அப்பா அவர் வீட்டுக்குள்ளே நடந்துகிட்டு இருக்காரு அப்போ வெண்ணிலாவோட அம்மா எதுக்காக இப்படி யாரை எதிர்பார்த்து நின்னுகிட்டு இருக்கீங்கன்னு கேக்குறாங்க அப்போ அன்பு அவங்க அம்மா ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள வராங்க வந்து எல்லாரும் உக்காந்து பேசிகிட்டு இருக்காங்க

kaatrukkenna veli

kaatrukkenna veli

அப்போ அன்போடு அம்மா வெண்ணிலாவை காணோம் என்று கேட்கிறார்கள் அவ ரூம்ல தான் இருக்கான்னு சொல்லுற வெண்ணிலா வெளியே வர அப்போ அவ கிட்ட டீ கொடுத்து அவர்களுக்கு கொடுக்க சொல்லுறா வெண்ணிலா ஓட அப்பா நீங்க கல்யாணத்தை பத்தி பேசினீங்களே அதுக்கு எனக்கு சம்மதம்னு சொல்லுறாரு இதை கேட்டு வெண்ணிலா ரொம்ப ஷாக் ஆகுறா 

அப்போ வெண்ணிலா ஓட அப்பா அன்பு கிட்ட இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதம் சொல்லனும்னா எனக்கு ரெண்டு கண்டிஷன் இருக்குன்னு சொல்லுறான் அது என்னன்னு கேக்குறாங்க அதுக்கு வெண்ணிலாவோட அப்பா அவ கலெக்டர் படிக்கணும் இது ஒரு கண்டிஷன் இரண்டாவது வர பத்தாம் தேதிக்குள்ளயே கல்யாணத்தை நாம நடத்தணும்னு சொல்லுறாரு இதை கேட்டு அன்பு ரொம்ப சந்தோசப்படுறான் அவங்க எல்லாத்துக்குமே சம்மதம் சொல்லுறாங்க நாம கையோட தட்ட மாட்டிக்கலாம்னு வெண்ணிலா ஓட அப்பா சொல்லுறாரு 

அடுத்து வெண்ணிலாவோட அப்பா ரெடி பண்ணி வச்சிருந்த தட்டை அவங்க கிட்ட கொடுத்து மாத்துறாங்க இதை பார்த்து வெண்ணிலா ரொம்ப கவலைப்படுற மீனாட்சி மகாதேவன் ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்காங்க அப்போ மகாதேவன் சூர்யாவை நம்பவே முடியாதுன்னு சொல்லுறாரு அப்போ வெண்ணிலா ஓட அப்பா மீனாட்சிக்கு கால் பண்ணுறாரு வெண்ணிலாவுக்கு ஜூலை 10 ல கல்யாணம் வச்சிருக்கேன்னு சொல்லுறாரு இதை கேட்டு மீனாட்சி ரொம்ப சந்தோசப்படுற இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top