Television

வெண்ணிலா சூர்யா ரெண்டு பேரும் போதையில் பண்பும் அட்டகாசம்

kaatrukkenna veli

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா வெண்ணிலா சூர்யா ரெண்டு பேரும் ரொம்ப போதையில் இருக்காங்க அப்போ வெண்ணிலா சூர்யா மேல படுத்துகிட்டு இருக்கா சூர்யா வெண்ணிலாவே எழுதி நீ வீட்ல போய் படு என்று சொல்லுகிறான் அதற்கு வெண்ணிலா நான் இங்கதான் படுப்பேன் வெண்ணிலா சூர்யா கிட்ட சொல்லுறா

 

அப்போ வெண்ணிலா சூர்யா கிட்ட எல்லாம் சீரையும் ரெடி பண்ணி உனக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்கணும் என் அப்பா அம்மா ஆசையா இருந்தா அன்னைக்கு நீ என்ன பண்ணுவேன்னு சூர்யாவை திட்டுறாங்க அதுக்கு சூர்யா வெண்ணிலா கிட்ட மன்னிப்பு கேட்கிறான் ஆனா அன்னைக்கு நீங்க உங்க பெரியம்மா சொல்லுறத கேட்டு அந்த கல்யாணத்தை நிறுத்திட்டீங்க எங்க குடும்பத்தை பத்தி யோசிக்கவே இல்லை சூர்யா கிட்ட வெண்ணிலா போதையில் சொல்லுகிறான்

 

அதுக்கு வெண்ணிலா எங்க பெரியம்மா என் கல்யாணத்துல நெருக்கடி பண்ணுறாங்க அப்படின்னு சொல்லுறான் உன் கூட பேசாம எல்லாம் என்னால இருக்க முடியாது வெண்ணிலா சொல்லுறான் அந்த சிவானி கூட நடந்த என்கேஜ்மென்ட் எல்லாம் சும்மாதான்னு சொல்லுறான் அடுத்து சூர்யா எல்லா கிட்ட நீ என் பொண்டாட்டி னு சொல்லுறான் அப்புறம் ஏன் வெண்ணிலா நீ என்ன புடிக்காதது மாதிரியே நடிக்கிறேன் என்று கேட்கிறான் சூர்யா என்ன புடிக்கலைன்னா நீ இன்னும் அந்த தாலியை எதுக்காக உன் கழுத்துல போட்டு இருக்கேன்னு போதையில் கேட்கிறான்

kaatrukkenna veli

kaatrukkenna veli

அப்போ வெண்ணிலா தாலிய என்னால கழட்டவே முடியல ஏன் கழட்ட முடியவில்லை என்று சூர்யா கிட்ட ஏன் கேட்கிறார் சூர்யா அப்போ இந்த உலகத்துல நீ நான் மட்டும் தான் அப்படின்னு சொல்லுறான் அப்போ வெண்ணிலா அவ பர்ஸ்ல இருந்து ஒரு தாலியை எடுத்து சூர்யாவோட கழுத்துல கட்டுற இனிமே நீயே ஹஸ்பண்ட் என்று சொல்லுறா அடுத்து அன்பு வெண்ணிலா ஓட போட்டோவ வச்சு பார்த்துகிட்டு இருக்கான் அப்போ அங்க அவ இருக்க ரூமுக்கு ஒரு பொண்ணு வருது அவகிட்ட வெண்ணிலா போட்டோவ காட்டி இவளத்தான் கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லுறான்

 

அடுத்து வெண்ணிலா சூர்யா ரெண்டு  பேரும் கார்ல படுத்துகிட்டு இருக்காங்க அப்போ சூர்யா போதையில் இருந்து தெளிந்து எந்திரிக்கிறான் எந்திரிச்சு பார்த்தா வெண்ணிலா அவர் மேல படுத்துக்கிட்டே இருப்பான் அதை பார்த்து அவன் ரொம்ப சந்தோசமா இருந்தான் அப்போ சூர்யா அவங்க ரெண்டு பேருக்கும் முதலிரவு நடந்த மாதிரி எல்லாத்தையும் செட் பண்ணுறான் அடுத்து வெண்ணிலா எந்திருக்கிறார் எந்திரிச்சு பாக்குறப்போ அவளோட லிப்ஸ்டிக் சூர்யா முகத்துல இருக்கு கையில இருக்கு இதை பார்த்து வெண்ணிலா என்ன நடந்துச்சுன்னு கேட்கிற அதுக்கு சூர்யா என்ன இப்படி கேக்குற அதான் நேத்து நைட்டு எல்லாம் முடிந்துவிட்டது என்று சொல்லுகிறான் இதை கேட்டு வெண்ணிலா ரொம்ப ஷாக் ஆகலாம் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top