Television

வைத்தியலிங்கத்திற்கு திரும்பவும் இடைக்கும் அவருடைய வீடு

pooni

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பொன்னி சீரியல் எபிசோடு இன்னைக்கு என்ன நடக்குதுன்னா பொன்னி ரோட்ல நடந்து போயிட்டு இருக்கா அப்போ ஷிவானி பாப்பா ஸ்கூல்ல இருந்து வந்துகிட்டு இருக்கா கார்ல டிரைவர் கூட அப்போ டிரைவர நிறுத்த சொல்லுறா ஷிவானி பாப்பா பொண்ணிய கூப்பிடுற காரை விட்டு கீழே இறங்கி வாரா

அடுத்து சிவானி பொன்னி கிட்ட எங்க போறீங்கன்னு கேட்கிற அதுக்கு பொன்னி மார்க்கெட் போறதா சொல்லுற நானும் கூட வாரேன்னு ஷிவானி சொல்லுறா அதுக்கு பொன்னி வீட்டுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க நீ டிரைவர் கூட வீட்டுக்கு போனு ஷிவானி கிட்ட சொல்லுற அப்போ சிவானி அதெல்லாம் முடியாது நானும் உங்க கூட தான் வருவேன்னு சொல்லி அடம் பிடிக்கிறார் பொன்னி அடுத்து சரி நீயும் வான்னு சொல்லுறா டிரைவர் கிட்ட சிவானி என்கூட தான் இருக்கான்னு வீட்ல சொல்லி இருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் கிளம்புறாங்க அடுத்து டிரைவர் வீட்டில் வந்து சொல்கிறான்

பொன்னி கூட தான் சிவானி பாப்பா போயிருக்குன்னு இதைக் கேட்டு வீட்ல இருக்கா எல்லாரும் டிரைவர் மேல கோபப்படுறாங்க சின்ன பொண்ணு சொன்னா நீ இப்படித்தான் அவளை ரோட்ல இறக்கி விட்டுட்டு வருவியா இதுக்காக தான் இன்னும் வேலைக்கு வச்சிருக்கு நான் சக்தியோட அம்மா கேக்குறாங்க இனிமே உனக்கு இங்க வேலை கிடையாது நீ கிளம்புனு சொல்லுறாங்க அதுக்கு அந்த டிரைவர் இந்த வேலையை நம்பி தான் என் குடும்பமே இருக்குன்னு சொல்லுறான் நான் வேணும்னா திரும்ப போய் அந்த பாப்பாவை கூட்டிட்டு வந்துடறேன்னு சொல்லுறான் அடுத்து சக்தியோட அப்பா இப்போ என்ன ஆயிடுச்சு ஷிவானி பொண்ணு மேல பாசமா இருப்பா அதனாலதான் டிரைவரும் இறக்கி விட்டுட்டு வந்து இருப்பாரு சொல்லுறாரு

அடுத்து சி ஓட அப்பா பொன்னி கூட சிவானி இருக்கறதுனால என்ன பிரச்சனை எதுக்காக எந்த காரணமும் இல்லாமலே பொன்னிய எல்லோரும் இப்படி வெறுக்கிறீங்க அப்படின்னு எல்லார்கிட்டயும் சொல்லுறாரு பொன்னி கண்டிப்பா சிவானிய பத்தரமா வீட்டுக்கு கூட்டிட்டு வருவா அந்த நம்பிக்கை எனக்கு இருக்குன்னு சொல்லுறாரு அடுத்து ப்ரீத்தி ஓட அப்பா வீட்ல ரொம்ப கவலையா உட்கார்ந்திட்டு இருக்காரு அப்போ அவங்க அம்மா வந்து ஏதாவது சாப்பிடுறீங்களா ன்னு கேட்கிறான் இப்போ நான் இருக்கிற நிலைமைல எனக்கு எதுவும் சாப்பிட தோன்றவில்லை என்று அவர் சொல்லுகிறார் இவங்க இப்படி பேசிக்கிட்டு இருக்கப்போ ஒரு பெரிய ஆளு வீட்டுக்குள்ள வராரு

pooni

poooni

வைத்தியலிங்கம் நீங்கதானா அப்படின்னு ப்ரீத்தியோட அப்பா கிட்ட கேக்குறாரு நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது ஆனா உங்களால எனக்கு நிறைய உதவி பண்ணி இருக்கீங்க அது உங்களுக்கே தெரியாது அதனால தான் நான் இப்போ உங்களுக்கு ஒரு சின்ன உதவி பண்ணலாம்னு வந்தேன்னு என்னான்னு ப்ரீத்தி ஓட அப்பா கேக்குறப்போ உங்க வீட்ட ஏழை விட போறாங்க அந்த ஏலத்துல நீங்களும் கலந்துகிட்டு உங்க வீட்டை ஏல கேளுங்க அதற்கான மொத்த பணத்தையும் நான் கொடுத்துடுவேன்னு சொல்லுறாரு

அடுத்து நீங்க அதுக்காக எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணனும் தொழில் சம்பந்தமா அப்படின்னு அவர்கிட்ட திரும்பவும் அப்பா அந்த தொழிலெல்லாம் பண்ண அப்படின்னு சொல்லுறா இதை கேட்டு அவரு இந்த வாய்ப்ப நீங்க விட்டுட்டீங்கன்னா பழையபடி உங்க வாழ்க்கைக்கு வர முடியாது இதை கேட்ட ப்ரீத்தி ஓட அம்மா அப்பா ரெண்டு பேரும் சரின்னு சொல்றாங்க இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top