Uncategorized

ரம்யா பாண்டியன் தற்போதைய நிலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல்

Ramya Pandian

ரம்யா பாண்டியன் தமிழ் படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார் அவர் 2016 ஆம் ஆண்டு ஜோக்கர் மற்றும் 2018 ஆம் ஆண்டு ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்டவர்.

அவர் தொலைக்காட்சி 2020ல் மிகவும் விரும்பத்தக்க  பெண் என்று சென்னை டைம்ஸ் பட்டியலிட்டார் மேலும் ரம்யா பாண்டியன் அவர்கள்  விஜய் தொலைக்காட்சியில் வெளியான ரியாலிட்டி சோவில் பிக் பாஸ் சீசன் 4 மூணாவது ரன்னரப்பாவார்.

ரம்யா பாண்டியன் அவர்கள் 2015 ஆம் ஆண்டு டம்மி தப்பாச்சி என்னும் திரைப்படத்தில் சௌமியா என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அதன் பின் 2016 ஆம் ஆண்டு ஜோக்கர் என்னும் திரைப்படத்தில் மல்லிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 மேலும் 2018 ஆம் ஆண்டு ஆண் தேவதை என்னும் திரைப்படத்தில் சமுத்திரகனி அவர்களுக்கு ஜோடியாக ஜெசிக்கா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 2021 ஆம் ஆண்டு ரம்யா பாண்டியன் அவர்கள் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்னும் திரைப்படத்தில் வீராயி என்னும் கதாபாத்திரத்தில் நடைபெற்றுள்ளார் உமன் திரைப்பட விருதுகள் சிறந்த நடிகை முன்னணி பாத்திரம் என்னும் விருதினை பெற்றுள்ளார்.

மேலும் ரம்யா பாண்டியன் அவர்கள் 2023 ஆம் ஆண்டு நண்பகல் நேற்று மயக்கம் என்னும் மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார் முதன்முதலாக குழலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களுடன் கூடிய வீடியோ களையும் வெளியிட்டுள்ளார் அது மக்களிடையே மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Ramya Pandian

Ramya Pandian

Ramya Pandian

Ramya Pandian

Ramya Pandian

Ramya Pandian

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top