அச்சு அசல் பாக்யா போலவே இருக்கும் மகள் பாருங்க

விஜய் டிவியின் முன்னணி  சீரியல்களில் முக்கியமானது பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடித்துக் கொண்டிருப்பவர் சுசித்ரா செட்டியாகும்

சுசித்ரா செட்டிக்கு ஒரு மகள் இருக்கிறார்

பார்ப்பதற்கு அச்சு அசல் அவரது அம்மா போலவே இருக்கிறார்

இவர் தற்போது தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்

இவர்கள் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றாலும் கர்நாடக பகுதியில் பலகாலமாக இருந்து வந்தனர்

இவரது கணவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்

Arrow